Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் பூமானைக் காண

enthan pUmanaik kaNa

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm எந்தன் பூமானைக் காண enthan pUmanaik kaNa Gm சிந்தை பொருகுதையோ sinthai porukuthaiyO F Cm Dm என்றைக்கு காண்பேனோ ஓ…. ஓ…. enRaikku kaNpEnO oo. oo. Dm Bb சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் suntharaththil mikunthu antharangkaththirukkum Gm Dm எந்தன் பூமானைக்காண – அழகுடைய enthan pUmanaikkaNa azhakutaiya Gm Dm அண்ணல் இயேசுவைக் காண ஓ… aNNal iyEsuvaik kaNa oo ...எந்தன் ...enthan Dm Bb விண்ணிலிருந்தவர் மண்ணீன் மேல் viNNilirunthavar maNNIn mEl Gm Dm வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் vanthavar kannikaiyiR piRanthavar DM Gm Dm லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர் lasarukkakak kaNNIrai vittazhuthavar ...எந்தன் ...enthan Dm Bb இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ innum vara enna thamatham sellumO Gm Dm சொன்ன வாக்கை நினைத்து – அடியேன் sonna vakkai ninaiththu atiyEn Gm Dm உந்தன் பாதம் பணிந்து வந்தேன் unthan patham paNinthu vanthEn ...எந்தன் ...enthan Dm Bb பொல்லாதோரை இரட்சிக்க வல்ல pollathOrai iratsikka valla Gm Dm பராபரன் என்ன துயரடைந்தார் – அதை paraparan enna thuyaratainthar athai Gm Dm நினைத்தால் சொல்ல முடிவதில்லை ninaiththal solla mutivathillai ...எந்தன் ...enthan Dm Bb பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை pathakarin ati kannaththil patum vELai Gm Dm என்னை நினைத்தீரே நீர் – அதை ennai ninaiththIrE nIr athai Gm Dm நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ninaiththal ummai maRappEnO nan ...எந்தன் ...enthan


https://churchspot.com/?p=5500

Send a Feedback about this Song


Latest Songs