Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்கொத்தாசை வரும் பர்வதம்

enakkoththasai varum parvatham

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm A எனக்கொத்தாசை வரும் பர்வதம் enakkoththasai varum parvatham A G A D நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் nEray en kaNkaLai eeRetuppEn D வானமும் பூமியும் படைத்த vanamum pUmiyum pataiththa D A D வல்ல தேவனிடமிருந்தே valla thEvanitamirunthE Bm F#m எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே eNNukkatangka nanmaikaL varumE G A என் கண்கள் ஏறெடுப்பேன் en kaNkaL eeRetuppEn ...எனக்கொத்தாசை ...enakkoththasai D மலைகள் பெயர்ந்தகன்றிடினும் malaikaL peyarnthakanRitinum D A D நிலைமாறி புவியகன்றிடினும் nilaimaRi puviyakanRitinum Bm F#m மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் maRitumO avar kirupai ennaLum G A ஆறுதல் எனக்கவரே aaRuthal enakkavarE ...எனக்கொத்தாசை ...enakkoththasai D என் காலைத் தள்ளாட வொட்டார் en kalaith thaLLata vottar D A D என்னைக் காக்கும் தேவன் உறங்கார் ennaik kakkum thEvan uRangkar Bm F#m இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் isravElaik kakkum nal thEvan G A ராப்பகல் உறங்காரே rappakal uRangkarE ...எனக்கொத்தாசை ...enakkoththasai D வலப்பக்கத்தில் நிழல் அவரே valappakkaththil nizhal avarE D A D வழுவாமல் காப்பவர் அவரே vazhuvamal kappavar avarE Bm F#m சூரியன் பகலில் சந்திரன் இரவில் sUriyan pakalil santhiran iravil G A சேதப்படுத்தாதே sEthappatuththathE ...எனக்கொத்தாசை ...enakkoththasai D எத்தீங்கும் என்னை அணுகாமல் eththIngkum ennai aNukamal D A D ஆத்துமாவைக் காக்குமென் தேவன் aaththumavaik kakkumen thEvan Bm F#m போக்கையும் வரத்தையும் பத்திரமாக pOkkaiyum varaththaiyum paththiramaka G A காப்பாரே இது முதலாய் kapparE ithu muthalay ...எனக்கொத்தாசை ...enakkoththasai


https://churchspot.com/?p=5652

Send a Feedback about this Song


Latest Songs