F Dm Am Bb F
என்னோடிரும் மா நேச கர்த்தரே
ennOtirum ma nEsa karththarE
F C Bb F G C
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
veLissam mangki iruttayiRRE
F Am Dm F Bb Gm C
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
maRROr sakayam aRRa pOthilum
F Bb Am Bb C F
நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்
nIngka oththasai nIr ennOtirum
F Dm Am Bb F
நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
nIr mElE kumizh pOl en aayusum
F C Bb F G C
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்!
immaiyin inpa vazhvum nIngkitum
F Am Dm F Bb Gm C
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
kaN kaNta yavum maRi vatitum
F Bb Am Bb C F
மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்
maRatha karththar nIr ennOtirum
F Dm Am Bb F
நீர் கூட நின்று அருள் புரியும்
nIr kUta ninRu aruL puriyum
F C Bb F G C
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
pisasin kaNNikku nan thappavum
F Am Dm F Bb Gm C
என் துணை நீர் என் தஞ்சமாயிரும்
en thuNai nIr en thanysamayirum
F Bb Am Bb C F
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்
ikkattil ellam nIr ennOtirum
F Dm Am Bb F
நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்
nIr aasIrvathiththal kaNNIr vitEn
F C Bb F G C
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்
nIrE ennOtirunthal anysitEn
F Am Dm F Bb Gm C
சாவே எங்கே உம் கூரும் ஜெயமும்
savE engkE um kUrum jeyamum
F Bb Am Bb C F
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்
nan ummal vella nIr ennOtirum
F Dm Am Bb F
நான் சாகும் அந்தகார நேரத்தில்
nan sakum anthakara nEraththil
F C Bb F G C
உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
um siluvaiyaik kattum sakaiyil
F Am Dm F Bb Gm C
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
viN jOthi vIsi iruL nIkkitum
F Bb Am Bb C F
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
vazhnaL sangkalilum ennOtirum
a