நம்மை கலங்க வைக்கும் கவலைகள்
nammai kalangka vaikkum kavalaikaL
துயரப்படுத்து தனிமை வேளைகள்
thuyarappatuththu thanimai vELaikaL
எல்லாவற்றையும் ஆண்டவரின்
ellavaRRaiyum aaNtavarin
பாதத்தில் வைத்து
pathaththil vaiththu
A E
என் எல்லாம் நீரே
en ellam nIrE
E G D
என் எல்லாம் நீரே
en ellam nIrE
A E D A
என் எல்லாம் நீரே இயேசுவே
en ellam nIrE iyEsuvE