C Am
என் மீட்பரே என் இரட்சகா
en mItparE en iratsaka
Am F G
என் தேவனே என் கேடகம்
en thEvanE en kEtakam
C
நான் நம்பின என் கோட்டையும்
nan nampina en kOttaiyum
C F G C
என் துருகமும் நீரே
en thurukamum nIrE
C
துதிகளின் பாத்திரனே
thuthikaLin paththiranE
Am C
திரு சித்தம் போல் நடத்தி
thiru siththam pOl nataththi
F
துர்ச்சன ப்ரவாகத்தில்
thurssana pravakaththil
G C
தேற்றினீர் போ|ற்றுவேனே
thERRinIr pORRuvEnE
C G
சதி மோச நாசங்களில்
sathi mOsa nasangkaLil
Am C
சத்துருவின் பயங்களிலும்
saththuruvin payangkaLilum
F G
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
sarnthummai nan jIvippEnE
F C
சரணம் சரணம் மேசியாவே
saraNam saraNam mEsiyavE
...என் மீட்பரே
...en mItparE
C
தினம் தினம் உம் அருளால்
thinam thinam um aruLal
Am C
தீமைகள் வெல்லுவேன் நான்
thImaikaL velluvEn nan
F
கன மகிமை யாவும்
kana makimai yavum
G C
உமக்கே செலுத்திடுவேன்
umakkE seluththituvEn
C G
உம்மாலே ஒருவனாக
ummalE oruvanaka
Am C
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
sEnaikkuL paynthituvEn
F G
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
vazhnaLellam nIr en thanysam
F C
வழி நடத்தும் மேசியாவே
vazhi nataththum mEsiyavE
...என் மீட்பரே
...en mItparE