Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல்

karththarukku kaththirunthu kazhuku pOl

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F கர்த்தருக்கு காத்திருந்து karththarukku kaththirunthu F Bb கழுகு போல் பெலனடைந்து kazhuku pOl pelanatainthu Gm C செட்டைகளை அடித்து settaikaLai atiththu Bb C7 F உயரே எழும்பிடுவாய் uyarE ezhumpituvay F புது பெலன் அடைந்திடுவாய் நீ puthu pelan atainthituvay nI Gm Bb புது பெலன் அடைந்திடுவாய் நீ puthu pelan atainthituvay nI F C புது பெலன் அடைந்திடுவாய் நீ puthu pelan atainthituvay nI Gm C F புது பெலன் அடைந்திடுவாய் நீ puthu pelan atainthituvay nI F தாகமுள்ளவன் மேல் thakamuLLavan mEl F Bb ஆவியை ஊற்றிடுவார் aaviyai uuRRituvar Gm C வறண்ட நிலத்தின் மேல் vaRaNta nilaththin mEl Bb C7 F தண்ணீரை ஊற்றிடுவார் thaNNIrai uuRRituvar ....புது பெலன் ....puthu pelan F சாத்தானின் கோட்டைகளை saththanin kOttaikaLai F Bb சத்தியத்தால் தகர்ப்பாய் saththiyaththal thakarppay Gm C சிலுவையை சுமந்திடுவாய் siluvaiyai sumanthituvay Bb C7 F ஜெயக்கொடி ஏற்றிடுவாய் jeyakkoti eeRRituvay ....புது பெலன் ....puthu pelan F கர்த்தரில் பெலனடையும் karththaril pelanataiyum F Bb பாக்கியம் பெற்றிடுவாய் pakkiyam peRRituvay Gm C பெலத்தின் மேல் பெலனடைந்து pelaththin mEl pelanatainthu Bb C7 F சீயோனுக்கு வருவாய் sIyOnukku varuvay ....புது பெலன் ....puthu pelan


https://churchspot.com/?p=5666

Send a Feedback about this Song


Latest Songs