Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதியில் தேவா வருவாய்

thuthiyil thEva varuvay

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm துதியில் தேவா வருவாய் thuthiyil thEva varuvay D நான் துதித்து துதித்து nan thuthiththu thuthiththu D G A உம்மைப் பாடி மகிழ்ந்திடவே ummaip pati makizhnthitavE D A Bm துதியில் தேவா வருவாய் thuthiyil thEva varuvay D A Bm தூயவர் கோனே துணைபுரிமானே thUyavar kOnE thuNaipurimanE A தூய்மை கிடைக்குமென்று thUymai kitaikkumenRu G D துதிக்கிறேன் தானே thuthikkiREn thanE D A Bm D துன்பம் இந்நேரம் உம்மைத் தொடரத் thunpam innEram ummaith thotarath D G A தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே thotarap pEyin kOpam mikunthituthE D A Bm துன்பம் இந்நேரம்… thunpam innEram D A Bm இன்பம் மிகுதே தம்பிரான் பாதம் inpam mikuthE thampiran patham A G D கெம்பீரம் பாடி அம்பரமேகம் kempIram pati amparamEkam ...துதியில் ...thuthiyil D A Bm D கலங்குதே இந்நேரம் என் கலமும் kalangkuthE innEram en kalamum D G A துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன் thulakkaminRi mayangkith thiyangkukiREn D A Bm கலங்குதே இந்நேரம்… kalangkuthE innEram D A Bm காடி தான் தேனோ கல்வாரி மலையில் kati than thEnO kalvari malaiyil A G D கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே karuthuvOr parukum kanavUr rasamE ...துதியில் ...thuthiyil D A Bm D அகமே வர்ந்தருவாய் நான் அல்லும் akamE varntharuvay nan allum D G A பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே pakalum ummaip pati makizhnthitavE D A Bm அகமே வந்தருவாய்… akamE vantharuvay D A Bm தியாகம் செய்யவே யேகோவா பாதம் thiyakam seyyavE yEkOva patham A G D தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம் thakam mikunthEn eezhaiyinnEram ...துதியில் ...thuthiyil D A Bm D ஆறு லட்சம் பேரில் நடு உதித்து aaRu latsam pEril natu uthiththu D G A உதித்துச் சென்ற அதிரூப சொரூபா uthiththus senRa athirUpa sorUpa D A Bm ஆறு லட்சம் பேரில்.. aaRu latsam pEril.. D A Bm கூறினீரல்லோ கூடியிருக்க kURinIrallO kUtiyirukka A G D கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக koRRavar sEvai kuRaivinRi ozhuka ...துதியில் ...thuthiyil

Send a Feedback about this Song