Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி துதி என் மனமே

thuthi thuthi en manamE

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am துதி துதி என் மனமே thuthi thuthi en manamE Am துதிகளில் உன்னதரை thuthikaLil unnatharai Am Dm அவர் நாள்தோறும் செய்யும் avar naLthORum seyyum C நன்மைகளை நினைத்து nanmaikaLai ninaiththu F G C பாடித்துதி என் மனமே – 2 patiththuthi en manamE 2 Am E அன்னையைப் போல அவர் annaiyaip pOla avar E F G Am என்னை அரவணைத்தாற்றிடுவார் ennai aravaNaiththaRRituvar Am E Am அவர் அன்புள்ள மார்பதனில் avar anpuLLa marpathanil C G Am இன்பமாக இளைப்பாறுவேன் inpamaka iLaippaRuvEn ...துதி துதி ...thuthi thuthi Am E கஷ்டங்கள் வந்திடவே kashtangkaL vanthitavE E F G Am நல்ல கர்த்தராம் துணை அவரே nalla karththaram thuNai avarE Am E Am துஷ்ட எதிரிகள் நடுவிலவர் thushta ethirikaL natuvilavar C G Am நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் nalla panthi aayaththam seyvar ...துதி துதி ...thuthi thuthi Am E பாரங்கள் அமிழ்த்தினாலும் parangkaL amizhththinalum E F G Am தீரா வியாதியால் கலங்கினாலும் thIra viyathiyal kalangkinalum Am E Am அவர் காயத்தின் தழும்புகளால் avar kayaththin thazhumpukaLal C G Am வியாதி தனை விலக்கிடுவார் viyathi thanai vilakkituvar ...துதி துதி ...thuthi thuthi Am E சிங்கமோ விரியன் பாம்போ singkamO viriyan pampO E F G Am பால சிங்கமோ வலு சர்ப்பமோ pala singkamO valu sarppamO Am E Am அதன் தலையதை நசுக்கிடவே athan thalaiyathai nasukkitavE C G Am பெலனதை தருபவரே pelanathai tharupavarE ...துதி துதி ...thuthi thuthi


https://churchspot.com/?p=5487

Send a Feedback about this Song


Latest Songs