Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

thEvanin aalayamE parisuththa aalayamE

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B D#m F# தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே thEvanin aalayamE parisuththa aalayamE C#m F# E F# B மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே makimaiyin aalayamE namE avvalayamE B E இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் iyEsuvin iraththaththal mItkappattOm C#m F# B அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம் avarukkay kirayamay koLLappattOm G#m C#m தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே thEvanin aaviyal nirappappattOmE F# C#m நாம் தேவ பிள்ளைகளானோம் nam thEva piLLaikaLanOm F# B அவர் சொந்த ஜனமானோம் avar sontha janamanOm ...தேவனின் ஆலயமே ...thEvanin aalayamE B E நாம் இனி நம்முடையவர்களல்ல nam ini nammutaiyavarkaLalla C#m F# B அவரே நம் சரீரத்தின் சொந்தமானார் avarE nam sarIraththin sonthamanar G#m C#m வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல் vanysikkappatamal thIttuppatuththamal F# C#m பரிசுத்தம் காத்துக் கொள்வோம் parisuththam kaththuk koLvOm F# B பரிசுத்த ஜாதியாக parisuththa jathiyaka ...தேவனின் ஆலயமே ...thEvanin aalayamE B E கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம் karththarukkuL enRum isainthiruppOm C#m F# B அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் avarutan orE aaviyayiruppOm G#m C#m ஆவியினாலும் சரீரத்தினாலும் aaviyinalum sarIraththinalum F# C#m மகிமை செலுத்திடுவோம் makimai seluththituvOm F# B கர்த்தருக்கே என்றும் karththarukkE enRum ...தேவனின் ஆலயமே ...thEvanin aalayamE B E இயேசுவின் வருகை நெருங்கிடுதே iyEsuvin varukai nerungkituthE C#m F# B அவரின் பிரசன்னம் விரைந்திடுதே avarin pirasannam virainthituthE G#m C#m மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே makimai mEl makimai atainthituvOmE F# C#m நாம் மறுரூபமாகிடுவோம் nam maRurUpamakituvOm F# B மகிமையில் சேர்ந்திடுவோம் makimaiyil sErnthituvOm ...தேவனின் ஆலயமே ...thEvanin aalayamE

Send a Feedback about this Song