Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பாவி தான் ஆனாலும்

nan pavi than aanalum

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D நான் பாவி தான் ஆனாலும் நீர் nan pavi than aanalum nIr D G A D மாசற்ற இரத்தம் சிந்தினீர் masaRRa iraththam sinthinIr D Bm F#m G A வா என்று என்னை அழைத்தீர் va enRu ennai azhaiththIr Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn D A D நான் பாவி தான் என் நெஞ்சிலே nan pavi than en nenysilE D G A D கறைபிடித்திருக்குதே kaRaipitiththirukkuthE D Bm F#m G A என் கறை நீங்க இப்போதே en kaRai nIngka ippOthE Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn D A D நான் பாவி தான் – பயத்தினால் nan pavi than payaththinal D G A D அலைந்து பாவப்பாரத்தால் alainthu pavapparaththal D Bm F#m G A அமிழ்ந்து மாண்டு போவதால் amizhnthu maNtu pOvathal Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn D A D நான் பாவி தான் – மெய்யாயினும் nan pavi than meyyayinum D G A D சீர் நேர்மை செல்வம் மோட்சமும் sIr nErmai selvam mOtsamum D Bm F#m G A உம்மாலே பெற்று வாழவும் ummalE peRRu vazhavum Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn D A D நான் பாவி தான் இரங்குவீர் nan pavi than irangkuvIr D G A D அணைத்துக் காத்து இரட்சிப்பீர் aNaiththuk kaththu iratsippIr D Bm F#m G A அருளாம் செல்வம் அளிப்பீர் aruLam selvam aLippIr Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn D A D நான் பாவி தான் – அன்பாக நீர் nan pavi than anpaka nIr D G A D நீங்காத் தடைகள் நீக்கினீர் nIngkath thataikaL nIkkinIr D Bm F#m G A உமக்குச் சொந்தம் ஆக்கினீர் umakkus sontham aakkinIr Bm Em A D என் மீட்பரே வந்தேன் – வந்தேன் en mItparE vanthEn vanthEn


https://churchspot.com/?p=5678

Send a Feedback about this Song


Latest Songs