Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்திய ராஜா நிர்மலா நாதா

niththiya raja nirmala natha

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D என் மன ராஜ்யத்தில் en mana rajyaththil A என்றும் அரசாளுகின்ற enRum arasaLukinRa D Bm ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம் rajathi rajavukkE sthOththiram D A D இயேசு மகா ராஜாவுக்கு ஸ்தோத்திரம் iyEsu maka rajavukku sthOththiram D கண்ணயர்ந்த வேளையிலும் kaNNayarntha vELaiyilum D E கண்ணிமைப் போல் காத்தவரே kaNNimaip pOl kaththavarE A D கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம் kaRpakamE umakku sthOththiram D Bm கண் விழித்த வேளையிலும் kaN vizhiththa vELaiyilum A கண் மேல் உம் கண் வைத்து kaN mEl um kaN vaiththu D A D கருத்தாய் போதித்தவர் ஸ்தோத்திரம் karuththay pOthiththavar sthOththiram ...என் மன ...en mana D இப்பகல் வேளையிலும் ippakal vELaiyilum D E எப்பக்கம் சூழ்ந்து நிற்கும் eppakkam sUzhnthu niRkum A D இம்மானுவேலனே ஸ்தோத்திரம் immanuvElanE sthOththiram D Bm உம்முடனே நான் இணைய ummutanE nan iNaiya A என்னுடனே நீர் பிணைய ennutanE nIr piNaiya D A D வாழ்ந்திடும் வாழ்வுக்காக ஸ்தோத்திரம் vazhnthitum vazhvukkaka sthOththiram ...என் மன ...en mana


https://churchspot.com/?p=5651

Send a Feedback about this Song


Latest Songs