Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரம எருசலமே

parama erusalamE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G B Em பரம எருசலமே parama erusalamE G Am பரலோகம் விட்டிறங்குதே paralOkam vittiRangkuthE D Am அலங்கார மணவாட்டியாய் alangkara maNavattiyay C D G அழகாக ஜொலித்திடுதே azhakaka joliththituthE G B Em ஆமென் அல்லேலூயா aamen allElUya G Am ஆமென் அல்லேலூயா aamen allElUya D Am ஆமென் அல்லேலூயா aamen allElUya C D G ஆமென் அல்லேலூயா – 4 aamen allElUya 4 ...பரம எருசலமே ...parama erusalamE G Bm C எருசலேமே கோழி தன் குஞ்சுகளை erusalEmE kOzhi than kunysukaLai Am D G ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் eeRRaNaikkum eekkaththin kural kEttEn G Bm C தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன் thay paRavai thutiththitum pasam kaNtEn Am D G தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் thaparamay siRakinil thanysamanEn D G கனிவான எருசலேமே kanivana erusalEmE Am D G கனிவான எருசலேமே (2) kanivana erusalEmE 2 ...பரம எருசலமே ...parama erusalamE G Bm C ஜீவ தேவன் நகரினில் குடி புகுந்தேன் jIva thEvan nakarinil kuti pukunthEn Am D G சீயோன் மலைச் சீருக்கு சொந்தமானேன் sIyOn malais sIrukku sonthamanEn G Bm C நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன் nIthi thEvan nizhalati siram puthaiththEn Am D G நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் nIthimankaL aaviyil maruvi ninREn D G மேலான எருசலேமே mElana erusalEmE Am D G மேலான எருசலேமே(2) mElana erusalEmE2 ...பரம எருசலமே ...parama erusalamE G Bm C சர்வ சங்க சபையினில் அங்கமானேன் sarva sangka sapaiyinil angkamanEn Am D G சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன் sarva lOka natuvarin arukil vanthEn G Bm C பரிந்துரைக்குக் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் parinthuraikkuk iraththaththil mUzhki ninREn Am D G பரிவாரமாம் தூதர்கள் சூழ நின்றேன் parivaramam thUtharkaL sUzha ninREn D G ஆஹா என் எருசலேமே aaha en erusalEmE Am D G ஆஹா என் எருசலேமே (2) aaha en erusalEmE 2 ...பரம எருசலமே ...parama erusalamE G Bm C விடுதலையே விடுதலை விடுதலையே vituthalaiyE vituthalai vituthalaiyE Am D G லோகமதின் மோகத்தில் விடுதலையே lOkamathin mOkaththil vituthalaiyE G Bm C நானே என்னும் சுய வாழ்வில் விடுதலையே nanE ennum suya vazhvil vituthalaiyE Am D G நாதர் என்னில் வாழ்வதால் விடுதலையே nathar ennil vazhvathal vituthalaiyE D G சுயாதீன எருசலேமே suyathIna erusalEmE Am D G சுயாதீன எருசலேமே (2) suyathIna erusalEmE 2 ...பரம எருசலமே ...parama erusalamE

Send a Feedback about this Song