Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுவேன் பரவசமாகுவேன்

patuvEn paravasamakuvEn

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E பாடுவேன் பரவசமாகுவேன் patuvEn paravasamakuvEn D E A பறந்தோடும் இன்னலே paRanthOtum innalE A D அலையலையாய் துன்பம் சூழ்ந்து alaiyalaiyay thunpam sUzhnthu Bm E A நிலை கலங்கி ஆழ்த்தையில் nilai kalangki aazhththaiyil A அலைகடல் தடுத்து நடுவழி alaikatal thatuththu natuvazhi E A விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை vituththu kataththiyE senRa karththanai A D என்று மாறும் எந்தன் துயரம் enRu maRum enthan thuyaram Bm E A என்றே மனமும் ஏங்கையில் enRE manamum eengkaiyil A மாராவின் கசப்பை மதுரமுமாக்கி maravin kasappai mathuramumakki E A மகிழ்வித்த மகிபனையே makizhviththa makipanaiyE A D ஒன்றுமிலா வெறுமை நிலையில் onRumila veRumai nilaiyil Bm E A உதவுவாரற்றுப் போகையில் uthavuvaraRRup pOkaiyil A கன்மலை பிளந்து தண்ணீரை kanmalai piLanthu thaNNIrai E A சுரந்து தாகம் தீர்த்த தயவை suranthu thakam thIrththa thayavai A D வனாந்திரமாய் வாழ்க்கை மாறி vananthiramay vazhkkai maRi Bm E A பட்டினி சஞ்சலம் நேர்கையில் pattini sanysalam nErkaiyil A வானமன்னாவால்ஞானமாய் போஷித்த vanamannavalnyanamay pOshiththa E A காணாத மன்னா இயேசுவை kaNatha manna iyEsuvai

Send a Feedback about this Song