E A B F#m
பாதை தெரியாத ஆட்டைப்போல
pathai theriyatha aattaippOla
B E
அலைந்தேன் உலகிலே
alainthEn ulakilE
E G#m A B E
நல்ல நேசராக வந்து என்னை மீட்டிரே
nalla nEsaraka vanthu ennai mIttirE
B F#m B E
நல்ல நேசராக வந்து என்னை மீட்டிரே
nalla nEsaraka vanthu ennai mIttirE
E A
கலங்கினேன் நீர் என்னை கண்டீர்
kalangkinEn nIr ennai kaNtIr
F#m B E
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
pathaRinEn nIr ennaip parththIr
E B
கல்வாரியின் அண்டை வந்தேன்
kalvariyin aNtai vanthEn
F#m B E
என் பாவம் தீர நான் அழுதேன்
en pavam thIra nan azhuthEn
...பாதை தெரியாத
...pathai theriyatha
E A
என் காயம் பார்த்திடு என்றீர்
en kayam parththitu enRIr
F#m B E
உன் காயம் ஆறிடும் என்றீர்
un kayam aaRitum enRIr
E B
நம்பிக்கையோடே நீ வந்தால்
nampikkaiyOtE nI vanthal
F#m B E
துணையாக இருப்பேன் என்றீர்
thuNaiyaka iruppEn enRIr
...பாதை தெரியாத
...pathai theriyatha
E A
ஊனினை உருக்கிட வேண்டும்
uuninai urukkita vENtum
F#m B E
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
uLLoLi perukkita vENtum
E B
உம் ஆவியைத் தர வேண்டும்
um aaviyaith thara vENtum
F#m B E
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்
em nenysam makizhnthita vENtum
...பாதை தெரியாத
...pathai theriyatha