Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

pavikku pukalitam iyEsu iratsakar

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B Em பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் pavikku pukalitam iyEsu iratsakar Em D B Em பாரினில் பலியாக மாண்டாரே parinil paliyaka maNtarE Em பரிசுத்தரே பாவமானாரே parisuththarE pavamanarE Am B D Em பாரமான சிலுவை சுமந்தவரே paramana siluvai sumanthavarE Em பாரமான சிலுவை சுமந்தவரே paramana siluvai sumanthavarE Em B காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளி kattik kotuththan muppathu veLLi Em C Em காசுக்காகவே கர்த்தர் இயேசுவை kasukkakavE karththar iyEsuvai Em Am D Em கொலை செய்யவே கொண்டு போனாரே kolai seyyavE koNtu pOnarE Em C D கொல்கொதா மலைக்கு இயேசுவை kolkotha malaikku iyEsuvai Em கொல்கொதா மலைக்கு இயேசுவை-2 kolkotha malaikku iyEsuvai-2 ...பாவிக்கு ...pavikku Em B கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் kaLLar maththiyil oru kaLLan pOl Em C Em குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் kuRRamaRRa kiRisthEsu thongkinar Em Am D Em பரிகாசமும் பசி தாகமும் parikasamum pasi thakamum Am B D Em படுகாயமும் அடைந்தாரே patukayamum ataintharE Em படுகாயமும் அடைந்தாரே patukayamum ataintharE ...பாவிக்கு ...pavikku Em B கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட kalkaL kaikaLil aaNi paynthita Em C Em கிரீடம் முட்களில் பின்னி சூடிட kirItam mutkaLil pinni sUtita Em Am D Em இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் iraththa veLLaththil karththar thongkinar Am B D Em இதைக் காணும் உள்ளம் தாங்குமோ ithaik kaNum uLLam thangkumO Em இதைக் காணும் உள்ளம் தாங்குமோ ithaik kaNum uLLam thangkumO ...பாவிக்கு ...pavikku Em B உலகத்தின் இரட்சகர் இயேசுவே ulakaththin iratsakar iyEsuvE Em C Em உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் uyir kotuththar uyirththezhunthar Em Am D Em தம்மை நம்பினால் உன்னை கைவிடார் thammai nampinal unnai kaivitar Am B D Em தளராமல் நம்பி ஓடி வா thaLaramal nampi ooti va Em தளராமல் நம்பி ஓடி வா thaLaramal nampi ooti va ...பாவிக்கு ...pavikku Em B பாவ சாபங்கள் தீரா வியாதிகள் pava sapangkaL thIra viyathikaL Em C Em பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் pala thOlvikaL unthan vazhkkaiyil Em Am D Em கண்டு நீ மனம் கலங்குவதேன் kaNtu nI manam kalangkuvathEn Am B D Em கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா karththar iyEsuvaNtai ooti va Em கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா karththar iyEsuvaNtai ooti va ...பாவிக்கு ...pavikku Em B வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே varuththappattu param sumappOrE Em C Em வாருங்கள் என்னண்டையில் என்கிறார் varungkaL ennaNtaiyil enkiRar Em Am D Em இளைப்பாறுதல் தரும் இயேசுவை iLaippaRuthal tharum iyEsuvai Am B D Em இன்று தேடி நாடி நம்பி வா inRu thEti nati nampi va Em இன்று தேடி நாடி நம்பி வா inRu thEti nati nampi va ...பாவிக்கு ...pavikku


https://churchspot.com/?p=5503

Send a Feedback about this Song


Latest Songs