Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிளவுண்ட மலையே

piLavuNta malaiyE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G பிளவுண்ட மலையே piLavuNta malaiyE G Em D G புகலிடம் ஈயுமே pukalitam iiyumE G D G பக்கம் பட்ட காயமும் pakkam patta kayamum G D B Em பாய்ந்த செந்நீர் வெள்ளமும் payntha sennIr veLLamum Em G C G பாவ தோஷம் யாவையும் pava thOsham yavaiyum Em Am D G நீக்கும் படி அருளும் nIkkum pati aruLum G எந்த கிரியை செய்துமே entha kiriyai seythumE G Em D G உந்தன் நீதி கிட்டாதே unthan nIthi kittathE G D G கண்ணீர் நித்தம் சொரிந்தும் kaNNIr niththam sorinthum G D B Em கஷ்ட தவம் புரிந்தும் kashta thavam purinthum Em G C G பாவம் நீங்க மாட்டாதே pavam nIngka mattathE Em Am D G நீரே மீட்பர் இயேசுவே nIrE mItpar iyEsuvE G யாது மற்ற ஏழை நான் yathu maRRa eezhai nan G Em D G நாதியற்ற நீசன் தான் nathiyaRRa nIsan than G D G உம் சிலுவை தஞ்சமே um siluvai thanysamE G D B Em உந்தன் நீதி ஆடையே unthan nIthi aataiyE Em G C G தூய ஊற்றை அண்டினேன் thUya uuRRai aNtinEn Em Am D G தூய்மையாக்கேல் மாளுவேன் thUymaiyakkEl maLuvEn G நிழல் போன்ற வாழ்விலே nizhal pOnRa vazhvilE G Em D G கண்ணை மூடும் சாவிலே kaNNai mUtum savilE G D G கண்ணுக் கெட்டா லோகத்தில் kaNNuk ketta lOkaththil G D B Em நடுத்தீர்வை தினத்தில், natuththIrvai thinaththil Em G C G பிளவுண்ட மலையே piLavuNta malaiyE Em Am D G புகலிடம் ஈயுமே pukalitam iiyumE


https://churchspot.com/?p=5499

Send a Feedback about this Song


Latest Songs