Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றுவோமே போற்றுவோமே

pORRuvOmE pORRuvOmE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G போற்றுவோமே போற்றுவோமே pORRuvOmE pORRuvOmE G D Bm D என் தேவரீரை இவ்வேளையிலே en thEvarIrai ivvELaiyilE A D நன்றியுடனே (2) nanRiyutanE 2 D A D துங்கன் இயேசுவே தூயா உமக்கே thungkan iyEsuvE thUya umakkE G A D துதிகள் சாற்றிடுவேன் thuthikaL saRRituvEn D G மங்காப் புகழும் மகிழ்ந்து போற்றி mangkap pukazhum makizhnthu pORRi Em A D எங்கும் துதித்திடுவேன் engkum thuthiththituvEn D G D Bm கங்குல அற எங்குமே ஒளி kangkula aRa engkumE oLi G D A D மங்கிடாமல் தங்கிட வேணும் mangkitamal thangkita vENum ...போற்றுவோமே ...pORRuvOmE D A D ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே aazhntha sERRinil amizhntha emmaiyE G A D அணைத்து எடுத்தோனே aNaiththu etuththOnE D G ஆழி தன்னில் எம் பாவம் எறிந்த aazhi thannil em pavam eRintha Em A D அன்னை உத்தமனே annai uththamanE D G D Bm அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் anRum inRum enRum thuthippEn G D A D மன்னவனையே மண்ணதினிலே mannavanaiyE maNNathinilE ...போற்றுவோமே ...pORRuvOmE D A D பாவம் போக்கியே சாபம் மாற்றியே pavam pOkkiyE sapam maRRiyE G A D ரோகம் தொலைத்தோனே – rOkam tholaiththOnE D G துரோகி என்னையே சுத்திரித்த thurOki ennaiyE suththiriththa Em A D தூய வேந்தனை thUya vEnthanai D G D Bm தூயா நேயா காயம் ஆற்றியே thUya nEya kayam aaRRiyE G D A D கருணாநிதியே பரிகாரியே karuNanithiyE parikariyE ...போற்றுவோமே ...pORRuvOmE D A D பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே paril ennaiyE piriththetuththOnE G A D தாவி வந்தோனே – thavi vanthOnE D G அகமதினிலே ஆவி ஈந்திட akamathinilE aavi iinthita Em A D அருள் நிறைந்தோனே aruL niRainthOnE D G D Bm தரிசனம் தந்த தேவனே tharisanam thantha thEvanE G D A D பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க parisuththamay paril jIvikka ...போற்றுவோமே ...pORRuvOmE D A D பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட pUraNar aakavE pUvil vazhnthita G A D கிருபை அளித்தோனே kirupai aLiththOnE D G புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே pukazhai virumpEn makizhvEn thinamE Em A D மகிமை செலுத்திடுவேன் makimai seluththituvEn D G D Bm கோனே தேனே கோதில்லாதோனே kOnE thEnE kOthillathOnE G D A D கானம் பாடியே துதித்திடுவேன் kanam patiyE thuthiththituvEn ...போற்றுவோமே ...pORRuvOmE


https://churchspot.com/?p=5488

Send a Feedback about this Song


Latest Songs