Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மணவாட்டியே என் சபையே

maNavattiyE en sapaiyE

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m A மணவாட்டியே என் சபையே maNavattiyE en sapaiyE F#m B E விழித்தெழு சீயோன் திருச்சபையே vizhiththezhu sIyOn thirussapaiyE E G# C#m G# உன்னில் மகிமை அடைந்திடவே unnil makimai atainthitavE A F#m B E உன்னை பூவினில் கண்டெடுத்தேன் unnai pUvinil kaNtetuththEn E G#m F# B உள்ளான அழகு என் பிரியம் uLLana azhaku en piriyam E B E உபதேசத்தில் நிலைத்திருப்பாய் upathEsaththil nilaiththiruppay E E7 A என் பிரியமே ரூபவதி en piriyamE rUpavathi E B E உன்னில் நான் மகிழ்ந்திடுவேன் unnil nan makizhnthituvEn ...மணவாட்டியே ...maNavattiyE E G#m F# B கூர்மையும் புதிதும் யந்திரமாய் kUrmaiyum puthithum yanthiramay E B E மலைகளை நொறுக்கிடுவாய் malaikaLai noRukkituvay E E7 A தகர்த்திடுவாய் குன்றுகளை thakarththituvay kunRukaLai E B E பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே pathaLa vasalkaL mERkoLLathE ...மணவாட்டியே ...maNavattiyE E G#m F# B உந்தனின் கிரியை நான் அறிவேன் unthanin kiriyai nan aRivEn E B E உண்மையாய் ஊழியம் செய்திடுவாய் uNmaiyay uuzhiyam seythituvay E E7 A ஜனம் தருவேன் ஜெயம் தருவேன் janam tharuvEn jeyam tharuvEn E B E உன்னை நான் கனம் பண்ணுவேன் unnai nan kanam paNNuvEn ...மணவாட்டியே ...maNavattiyE


https://churchspot.com/?p=5494

Send a Feedback about this Song


Latest Songs