Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மான்கள் நீரோடை வாஞ்சித்து

mankaL nIrOtai vanysiththu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G மான்கள் நீரோடை வாஞ்சித்து mankaL nIrOtai vanysiththu Em D கதறும்போல் தேவனே kathaRumpOl thEvanE B D Am எந்தன் ஆத்துமா உம்மையே enthan aaththuma ummaiyE B Em வாஞ்சித்தே கதறுமே vanysiththE kathaRumE Em D C தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் thanysamE nIr ataikkalam nIr C B7 Em கோட்டையும் நீர் என்றும் காப்பீர் [2] kOttaiyum nIr enRum kappIr 2 Em D தேவன் மேல் ஆத்துமாவே thEvan mEl aaththumavE C Em தாகமாய் இருக்கிறதே [2] thakamay irukkiRathE 2 E Am D தேவனின் சந்நிதியில் நின்றிட thEvanin sannithiyil ninRita B7 Em ஆத்துமா வாஞ்சிக்குதே aaththuma vanysikkuthE ...தஞ்சமே நீர் ...thanysamE nIr Em D யோர்தான் தேசத்திலும் yOrthan thEsaththilum C Em ஏனோன் மலைகளிலும் [2] eenOn malaikaLilum 2 E Am D சிறு மலைகளில் இருந்தும் உம்மை siRu malaikaLil irunthum ummai B7 Em நிதமும் நினைத்திடுவேன் nithamum ninaiththituvEn ...தஞ்சமே நீர் ...thanysamE nIr Em D ஆத்துமா கலங்குவதேன் aaththuma kalangkuvathEn C Em தேவனே காத்திருப்பார் thEvanE kaththiruppar E Am D அவரே என் இரட்சிப்பு தினமும் avarE en iratsippu thinamum B7 Em அவரைத் துதித்திடுவாய் avaraith thuthiththituvay ...தஞ்சமே நீர் ...thanysamE nIr

Send a Feedback about this Song