Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறிடாதோர் நேச மீட்பர்

maRitathOr nEsa mItpar

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D மாறிடாதோர் நேச மீட்பர் maRitathOr nEsa mItpar Bm E A மாற்றுவார் உன் வேதனை maRRuvar un vEthanai A D பாவத்தாலும் நோயினாலும் pavaththalum nOyinalum Bm E A வருந்துவானேன் நம்பிவா varunthuvanEn nampiva A D A நம்பி வா நீ நம்பி வா nampi va nI nampi va A E A இயேசு உன்னை அழைக்கிறார் iyEsu unnai azhaikkiRar A D லோக மாந்தர் கைவிடுவார் lOka manthar kaivituvar Bm E A துரோகம் கூறி தூற்றுவார் thurOkam kURi thURRuvar A D தூய இயேசு மெய் நேசமாய் thUya iyEsu mey nEsamay Bm E A துன்பம் தீர்ப்பார் நம்பி வா thunpam thIrppar nampi va ...நம்பி வா ...nampi va A D வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் valla mItpar kaNNIr yavum Bm E A வற்றிப் போகச் செய்குவார் vaRRip pOkas seykuvar A D வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல் vaRRa jIva uuRRay unmEl Bm E A என்றும் ஊறும் நம்பி வா enRum uuRum nampi va ...நம்பி வா ...nampi va

Send a Feedback about this Song