Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறிடா எம் மாநேசரே

maRita em manEsarE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E மாறிடா எம் மாநேசரே ஆ... maRita em manEsarE aa... G#m C#m B மாறாதவர் அன்பெந்நாளுமே maRathavar anpennaLumE F#m A கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே kalvaris siluvai mIthilE kaNuthE B E இம்மா அன்பிதே imma anpithE E7 A E ஆ! இயேசுவின் மகா அன்பிதே aa iyEsuvin maka anpithE E A E அதின் ஆழம் அறியலாகுமோ athin aazham aRiyalakumO E F#m E இதற்கிணையேதும் வேறில்லையே ithaRkiNaiyEthum vERillaiyE B E இணையேதும் வேறில்லையே iNaiyEthum vERillaiyE ...ஆ! இயேசுவின் ...aa iyEsuvin E பாவியாக இருக்கையிலே அன்பாய் paviyaka irukkaiyilE anpay G#m C#m B பாரில் உன்னைத்தேடி வந்தாரே paril unnaiththEti vantharE F#m A நீசன் என்றுன்னைத் தள்ளாமலே nIsan enRunnaith thaLLamalE B E நேசனாக மாற்றிடவே nEsanaka maRRitavE ...ஆ! இயேசுவின் ...aa iyEsuvin E உள்ளத்தால் அவரை தள்ளினும் uLLaththal avarai thaLLinum E G#m C#m B தம் உள்ளம் போல் நேசித்ததினால் tham uLLam pOl nEsiththathinal F#m A அல்லல் யாவும் அகற்றிடவே allal yavum akaRRitavE B E ஆதி தேவன் பலியானாரே aathi thEvan paliyanarE E ஆவியால் அன்பை பகர்ந்திட aaviyal anpai pakarnthita E G#m C#m B தூய தேவனின் விண் சாயல் அணிய thUya thEvanin viN sayal aNiya F#m A ஆவியாலே அன்பைச் சொரிந்தார் aaviyalE anpais sorinthar B E ஆவலாய் அவரைச் சந்திக்க aavalay avarais santhikka ...ஆ! இயேசுவின் ...aa iyEsuvin


https://churchspot.com/?p=5675

Send a Feedback about this Song


Latest Songs