Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகமீது தூதரோடிதோ இதோ

mEkamIthu thUtharOtithO ithO

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D C Em மேகமீது தூதரோடிதோ இதோ mEkamIthu thUtharOtithO ithO Em B Em மேகமீது தூதரோடிதோ இதோ(2) mEkamIthu thUtharOtithO ithO2 Em Am மேசியா கிறிஸ்தேசையா mEsiya kiRisthEsaiya D எனதாசை நேசையா enathasai nEsaiya Am D Em வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் varar varar makizh kempIramay Em D C Em மேகத்தோடு போனவரிவர் இவர் mEkaththOtu pOnavarivar ivar Em B Em மேகத்தோடு போனவரிவர் இவர் mEkaththOtu pOnavarivar ivar Em Am திரும்பவும் பதினாயிரம் thirumpavum pathinayiram D பரிசுத்தர் சூழ்ந்திட parisuththar sUzhnthita Am D Em சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே sIkkiram sIkkiram jekaththai nOkkiyE ...மேகமீது ...mEkamIthu Em D C Em ஆரவாரம் கேட்குதே அதோ அதோ aaravaram kEtkuthE athO athO Em B Em ஆரவாரம் கேட்குதே அதோ அதோ (2) aaravaram kEtkuthE athO athO 2 Em Am ஆட்டுக்குட்டியின் பாட்டோ aattukkuttiyin pattO D டெக்காளம் எதிரொலிக்குதே tekkaLam ethirolikkuthE Am D Em அல்லேலூயா அருமை இரட்சகா allElUya arumai iratsaka Em D C Em ஒலிவமலை விட்டேகினார் அன்றே அன்றே olivamalai vittEkinar anRE anRE Em B Em ஒலிவமலை விட்டேகினார் அன்றே அன்றே olivamalai vittEkinar anRE anRE Em Am உருவத்தோடவர் திரும்பி வருவதை uruvaththOtavar thirumpi varuvathai D உற்று நோக்குவோம் uRRu nOkkuvOm Am D Em ஓடி பாடி உவந்து போற்றுவோம் ooti pati uvanthu pORRuvOm ...மேகமீது ...mEkamIthu Em D C Em மனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரே manuvElan rajan varukiRar orE orE Em B Em மனுவேலன் ராஜன் வருகிறார் ஒரே ஒரே manuvElan rajan varukiRar orE orE Em Am மலை அதிர்ந்திட புவி குலுங்கிட malai athirnthita puvi kulungkita D கடல் கலங்கிட katal kalangkita Am D Em வானோர் பூவோர் மகிழ்ந்து நிற்கவே vanOr pUvOr makizhnthu niRkavE ...மேகமீது ...mEkamIthu

Send a Feedback about this Song