Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆச்சர்யமே! அதிசயமே

aassaryamE athisayamE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G ஆச்சர்யமே! அதிசயமே aassaryamE athisayamE G Em A D ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் aaNtavar seyalkaL aathi paktharitam D Bm Em செங்கடல் இரண்டாய் பிரிந்து போக sengkatal iraNtay pirinthu pOka G A D சொந்த ஜனங்களை நடத்தினாரே sontha janangkaLai nataththinarE D G இஸ்ரவேலின் துதிகளாலே isravElin thuthikaLalE Em A D ஈன எரிகோ வீழ்ந்ததுவே iina erikO vIzhnthathuvE ...ஆச்சர்யமே! ...aassaryamE D Bm Em ஏழு மடங்கு எரி நெருப்பில் eezhu matangku eri neruppil G A D ஏழை தம் தாசருடன் நடந்தார் eezhai tham thasarutan natanthar D G தானியேலை சிங்கக் கெபியில் thaniyElai singkak kepiyil Em A D தூதன் துணையாய் காத்தனரே thUthan thuNaiyay kaththanarE ...ஆச்சர்யமே! ...aassaryamE D Bm Em பனிமழையை நிறுத்தினாரே panimazhaiyai niRuththinarE G A D பக்தன் எலியா தன் வாக்கினாலே pakthan eliya than vakkinalE D G யோசுவாவின் வார்த்தையாலே yOsuvavin varththaiyalE Em A D ஏகும் சூரியன் நின்றதுவே eekum sUriyan ninRathuvE ...ஆச்சர்யமே! ...aassaryamE D Bm Em மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும் mathilaith thaNti sEnaikkuL payum G A D மாபெலன் தேவனிடம் அடைந்தான் mapelan thEvanitam atainthan D G வீழ்த்தினானே கோலியாத்தை vIzhththinanE kOliyaththai Em A D வீரன் தாவீது கல் எறிந்தே vIran thavIthu kal eRinthE ...ஆச்சர்யமே! ...aassaryamE D Bm Em நம் முற்பிதாக்கள் நம்பின தேவன் nam muRpithakkaL nampina thEvan G A D நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே nERRum inRum enRum maRitarE D G தம்மை நோக்கி வேண்டும் போது thammai nOkki vENtum pOthu Em A D தாங்கி நம்மை ஆதரிப்பார். thangki nammai aatharippar. ...ஆச்சர்யமே! ...aassaryamE


https://churchspot.com/?p=5489

Send a Feedback about this Song


Latest Songs