Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

enna thiyakam en kalvari nayaka

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em F G என்ன தியாகம் என் கல்வாரி நாயகா enna thiyakam en kalvari nayaka Dm G C என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ ennaiyum ummaippOl maRRitavO C Am D விண் தூதர் போற்றிடும் உம் viN thUthar pORRitum um F G C பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே pithavaiyum vittiRangki vanthIrE G Am F C மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா mattuk kottilO vanysiththIraiya D G C மானிடர் மேல் அன்பினால் manitar mEl anpinal ...என்ன தியாகம் ...enna thiyakam C Am D ஜெனித்த நாள் முதலாய் jeniththa naL muthalay D F G C கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை kalvariyil jIvanai iiyum varai G Am F C பாடுகள் உம் பங்காய் கண்டீரையா patukaL um pangkay kaNtIraiya D G C பாவியை மீட்பதற்காய் paviyai mItpathaRkay ...என்ன தியாகம் ...enna thiyakam C Am D தலையைச் சாய்த்திடவோ thalaiyais sayththitavO D F G C உமக்கு ஓர் ஸ்தலமோ எங்குமில்லை umakku oor sthalamO engkumillai G Am F C உம் அடிசுவட்டில் நான் செல்லவே um atisuvattil nan sellavE D G C முன் பாதைக் காட்டினீரே mun pathaik kattinIrE ...என்ன தியாகம் ...enna thiyakam C Am D பாடுகளல்லவோ உம்மை patukaLallavO ummai F G C மகிமையில் பூரணமாய் சேர்ந்ததே makimaiyil pUraNamay sErnthathE G Am F C உம்மோடு நானும் பாடு சகிப்பேன் ummOtu nanum patu sakippEn D G C என் ஜீவனையும் வைத்தே en jIvanaiyum vaiththE ...என்ன தியாகம் ...enna thiyakam C Am D இன்பம் எனகினியேன் என் அருமை inpam enakiniyEn en arumai F G C இயேசு தான் என் பங்கல்லோ iyEsu than en pangkallO G Am F C நேசரின் பின்னே போகத் துணிந்தேன் nEsarin pinnE pOkath thuNinthEn D G C பாசம் என்னில் வைத்ததால் pasam ennil vaiththathal ...என்ன தியாகம் ...enna thiyakam


https://churchspot.com/?p=5501

Send a Feedback about this Song


Latest Songs