Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

payanthu karththarin pakthi vazhiyil

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E B பயந்து கர்த்தரின் பக்தி வழியில் payanthu karththarin pakthi vazhiyil F#m B E பணிந்து நடப்போன் பாக்கியவான் paNinthu natappOn pakkiyavan A B முயன்று உழைத்தே பலனை உண்பான் muyanRu uzhaiththE palanai uNpan F# B முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் mutivil pakkiyam mEnmai kaNpan E F#m B E முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்– 2 mutivil pakkiyam mEnmai kaNpan 2 E A E B உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் uNNuthaRkiniya kanikaLaith tharum F#m B E தன்னிழல் திராட்சக் கொடிபோல வளரும் thannizhal thiratsak kotipOla vaLarum A B கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் kaNNiya manaivi makizhnthu iruppaL F# B எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் eNNarum nalangkaL illaththil purivaL E F#m B E எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் eNNarum nalangkaL illaththil purivaL ...பயந்து கர்த்தரின் ...payanthu karththarin E A E B ஒலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே oliva maraththais sUzhnthu mElE F#m B E உயரும் பச்சிளம் கன்றுகள் போல uyarum passiLam kanRukaL pOla A B மெலிவிலா நல்ல பாலருன் பாலே melivila nalla palarun palE F# B மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே mikavum kaLiththu vazhvar anpalE E F#m B E மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே– 2 mikavum kaLiththu vazhvar anpalE 2 ...பயந்து கர்த்தரின் ...payanthu karththarin E A E B கர்த்தர் உன் வீட்டைக் கட்டாவிடில் – அதைக் karththar un vIttaik kattavitil athaik F#m B E கட்டுவோர் முயற்சி வீணாம அறி இதை kattuvOr muyaRsi vINama aRi ithai A B கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் karththaral varum suthanthiram piLLaikaL F# B கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை karppaththin kaniyum karththarin kirupai E F#m B E கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை karppaththin kaniyum karththarin kirupai ...பயந்து கர்த்தரின் ...payanthu karththarin


https://churchspot.com/?p=5647

Send a Feedback about this Song


Latest Songs