Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லோருக்கும் மா உன்னதர்

ellOrukkum ma unnathar

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D A எல்லோருக்கும் மா உன்னதர் ellOrukkum ma unnathar D A E A கர்த்தாதி கர்த்தரே கர்த்தாதி கர்த்தரே karththathi karththarE karththathi karththarE A D A மெய்யான தெய்வ மனிதர் meyyana theyva manithar A D A E நீர் வாழ்க வாழ்க வாழ்க nIr vazhka vazhka vazhka A D E வாழ்க வாழ்க வாழ்க vazhka vazhka vazhka F#m E D E A வாழ்க நீர் வாழ்க இயேசுவே! vazhka nIr vazhka iyEsuvE A D A விண்ணில் பிரதானியான நீர் viNNil pirathaniyana nIr D A E A பாவிகட்காகவே பாவிகட்காகவே pavikatkakavE pavikatkakavE A D A மண்ணில் இறங்கி மரித்தீர் maNNil iRangki mariththIr A D A E நீர் வாழ்க வாழ்க வாழ்க nIr vazhka vazhka vazhka A D E வாழ்க வாழ்க வாழ்க vazhka vazhka vazhka F#m E D E A வாழ்க நீர் வாழ்க இயேசுவே! vazhka nIr vazhka iyEsuvE A D A பிசாசு பாவம் உலகை pisasu pavam ulakai D A உம் சாவால் மிதித்தே um saval mithiththE E A உம் சாவால் மிதித்தே um saval mithiththE A D A ஜெயித்தடைந்தீர் வெற்றியை jeyiththatainthIr veRRiyai A D A E நீர் வாழ்க வாழ்க வாழ்க nIr vazhka vazhka vazhka A D E வாழ்க வாழ்க வாழ்க vazhka vazhka vazhka F#m E D E A வாழ்க நீர் வாழ்க இயேசுவே! vazhka nIr vazhka iyEsuvE A D A நீர் வென்றபடி நாங்களும் nIr venRapati nangkaLum D A வென்றேறிப் போகவே venRERip pOkavE E A வென்றேறிப் போகவே venRERip pOkavE A D A பரத்தில் செங்கோல் செலுத்தும் paraththil sengkOl seluththum A D A E நீர் வாழ்க வாழ்க வாழ்க nIr vazhka vazhka vazhka A D E வாழ்க வாழ்க வாழ்க vazhka vazhka vazhka F#m E D E A வாழ்க நீர் வாழ்க இயேசுவே! vazhka nIr vazhka iyEsuvE A D A விண்ணோர்க்ளோடும் மண்ணுள்ளோர் viNNOrkLOtum maNNuLLOr D A என்றைக்கும் வாழவே enRaikkum vazhavE E A என்றைக்கும் வாழவே enRaikkum vazhavE A D A பரம வாசல் திறந்தோர் parama vasal thiRanthOr A D A E நீர் வாழ்க வாழ்க வாழ்க nIr vazhka vazhka vazhka A D E வாழ்க வாழ்க வாழ்க vazhka vazhka vazhka F#m E D E A வாழ்க நீர் வாழ்க இயேசுவே! vazhka nIr vazhka iyEsuvE


https://churchspot.com/?p=5650

Send a Feedback about this Song


Latest Songs