Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதிக்க கூடினோம்

aarathikka kUtinOm

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B ஆராதிக்க கூடினோம் aarathikka kUtinOm E B ஆர்ப்பரித்து பாடிடுவோம் aarppariththu patituvOm F#m B வல்ல இயேசு நல் தேவன் valla iyEsu nal thEvan A E என்றென்றும் அவர் நம் தேவன் enRenRum avar nam thEvan E A E தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே thEva vasasthalam enRum inpamanathE E F#m B E மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே makimai thEvan kiRisthu iyEsu pirasannam ingkE E B E மகிமை மகிமையே! என் மனம் பாடுதே makimai makimaiyE en manam patuthE E F#m B E மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே! makkaL maththiyil en makizhssi pongkuthE ...ஆராதிக்க ...aarathikka E A E சீயோன் பெலனே! வெற்றி சிகரமே! sIyOn pelanE veRRi sikaramE E F#m B E சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் sEnaikaLin karththar iyEsu kiriyai seykiRar E B E ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் jIvan pelanum aasIrvathamE niththiya jIvan E F#m B E இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! inRum ennil oongki niRkuthE ...ஆராதிக்க ...aarathikka E A E கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே karththar samUkam en vazhvin mEnmaiyE E F#m B E கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் karththar iyEsu rajan enRum uyarnthu niRkiRar E B E அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை allElUya en aavi patuthE aarathanai E F#m B E அழகு என்னை கவர்ந்து கொண்டதே! azhaku ennai kavarnthu koNtathE ...ஆராதிக்க ...aarathikka E A E தேவ சாயல் சபையில் தோன்றுதே thEva sayal sapaiyil thOnRuthE E F#m B E தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் thEvar natuvil iyEsu niyayam seykiRar E B E தேவ சேவையே என் கெம்பீர சேவை thEva sEvaiyE en kempIra sEvai E F#m B E தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன் thEvaviyil niRainthu aatippatuvEn ...ஆராதிக்க ...aarathikka


https://churchspot.com/?p=5693

Send a Feedback about this Song


Latest Songs