Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்

iNaiyilla namam iyEsuvin namam

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A இணையில்லா நாமம் இயேசுவின் நாமம் iNaiyilla namam iyEsuvin namam A D இன்பமே தங்கும் இதயமே பொங்கும் inpamE thangkum ithayamE pongkum D இன்னல்கள் தீரும் என் மனம் மாறும் innalkaL thIrum en manam maRum D A D லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம் lOkaththin aasai veRuththitum namam D A D கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம் kOkaththai mItkum iyEsuvin namam D ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம் jIvanaik kotuththa iratsakar namam A D ஜீவனோடெழுந்தவர் நாமம் jIvanOtezhunthavar namam D G A அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே athai yar maRaiththituvar manukkula viLakkE A D அணைந்திடா ஒளி திருநாமம் aNainthita oLi thirunamam D A D அண்டிடுவோரை அணைத்திடும் நாமம் aNtituvOrai aNaiththitum namam D A D அன்பின் சொருபி இயேசுவின் நாமம் anpin sorupi iyEsuvin namam D வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம் vENtuthal kEtkum vallavar namam A D வேதனை தாங்கிடும் நாமம் vEthanai thangkitum namam D G A இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும் ithai nampiyE varum pavangkaL thIrum A D இன்றும்மை அழைத்திடும் நாமம் inRummai azhaiththitum namam D A D அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம் azhiyamai jIvan aLiththitum namam D A D அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம் aRputham seyyum iyEsuvin namam D விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம் viNNulakinilE sErththitum namam A D மண்ணுலகோர் நம்பும் நாமம் maNNulakOr nampum namam D G A மிகச்சீக்கிரம் வருவேன் என்றும் வாக்குரைத்த mikassIkkiram varuvEn enRum vakkuraiththa A D மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம் mItpar nal mEypparin namam

Send a Feedback about this Song