Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இது அதிசயமே எனக்கானந்தமே

ithu athisayamE enakkananthamE

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm D இது அதிசயமே எனக்கானந்தமே ithu athisayamE enakkananthamE Bm A இன்ப பரலோகம் துறந்தெனக்காய் inpa paralOkam thuRanthenakkay Bm A G Bm இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார் ikaththil iyEsu manuvay uthiththar Bm G A விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில் viNNaiyum thuRanthu immaNNulakil Bm Em F#m Bm என்னையும் எண்ணிலே தம் மனதில் ennaiyum eNNilE tham manathil Bm G தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து thazhmaiyin rUpamE tham etuththu Em F#7 Bm தயாபரனாய்த் தோன்றினார் - தேவ thayaparanayth thOnRinar - thEva ...இது அதிசயமே ...ithu athisayamE Bm G A மானிடர் மன இருள் நீக்கிடும் மெய் manitar mana iruL nIkkitum mey Bm Em F#m Bm மா பிரபையோடிலங்கும் மகிபன் ma pirapaiyOtilangkum makipan Bm G மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத் mannuyir mItkavE thannuyiraith Em F#7 Bm தந்தாரே இயேசுவையே -எந்தன் thantharE iyEsuvaiyE -enthan ...இது அதிசயமே ...ithu athisayamE Bm G A சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே samathana pirapuvay jekaththil vanthE Bm Em F#m Bm சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார் samathanam enathuLLamE pozhinthar Bm G நன்றியோடே நானும் பாடிடுவேன் nanRiyOtE nanum patituvEn Em F#7 Bm தற்பரன் இயேசுவையே எந்தன் thaRparan iyEsuvaiyE enthan ...இது அதிசயமே ...ithu athisayamE Bm G A பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே paRaththitum paRavaikkum kUtu uNtE Bm Em F#m Bm பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே pathungkita narikkum oor kuzhiyumuNtE Bm G இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ iyEsuvukkO thalai sayththitavO Em F#7 Bm எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில் engkumOr sthalamumillai - pUvil ...இது அதிசயமே ...ithu athisayamE Bm G A சாந்தமும் தாழ்மையும் நீதியுமே santhamum thazhmaiyum nIthiyumE Bm Em F#m Bm சிறப்புடன் விளங்கிடுதே அவரில் siRapputan viLangkituthE avaril Bm G இந்நுகமே எனக்கெந்நாளுமே innukamE enakkennaLumE Em F#7 Bm சொந்த மென்றேற்றிடுவேன் என்றும் sontha menRERRituvEn enRum ...இது அதிசயமே ...ithu athisayamE

Send a Feedback about this Song