Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஐயா உமது சித்தம்

aiya umathu siththam

 Am | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Am ஐயா உமது சித்தம் aiya umathu siththam Am ஆகிடவே வேணும் aakitavE vENum Am G மெய்யாய் எனது சித்தம் meyyay enathu siththam D வெகுமோசமே காணும் vekumOsamE kaNum Am ஆடுபோல் வழிதப்பி aatupOl vazhithappi D அவனவன் வழியொப்பிக் avanavan vazhiyoppik Am G கேடடைந்தோர் பாவத்தைக் kEtatainthOr pavaththaik D கிறிஸ்துமேல் சுமத்தினீர் kiRisthumEl sumaththinIr ...ஐயா ...aiya Am ஜீவனோ, மரணமோ, jIvanO maraNamO D செல்வமோ வறுமையோ selvamO vaRumaiyO Am G யாவிலெனை நிறுத்த yavilenai niRuththa தேவரீர் நினைக்கணும் thEvarIr ninaikkaNum ...ஐயா ...aiya Am வசை, இசை, பகை, நேசம், vasai isai pakai nEsam D வாழ்வுயர் வதிமோசம், vazhvuyar vathimOsam Am G பசி, நிருவாணம் நாசம் pasi niruvaNam nasam D பாடு, நோயடைகினும் patu nOyataikinum ...ஐயா ...aiya Am எண்ணம் வாய்க்காததால் eNNam vaykkathathal D எத்தனை துயர்கொண்டேன் eththanai thuyarkoNtEn Am G பொன்னடிக் கீழடங்கிப் ponnatik kIzhatangkip D புகழுமக்கென்று வாழ்வேன் pukazhumakkenRu vazhvEn ...ஐயா ...aiya Am குயவன் கைக் களிமண்ணாய்க், kuyavan kaik kaLimaNNayk D குருவே உமக்கமைவேன், kuruvE umakkamaivEn Am G நயமிது வென்றறிந்த nayamithu venRaRintha D ஞானமுள்ள பிதாவே! nyanamuLLa pithavE ...ஐயா ...aiya

Send a Feedback about this Song