D Em
கடைசி நாட்களிலே
kataisi natkaLilE
A F# Bm
கடாட்சிக்கும் தேவன் அவர்
katatsikkum thEvan avar
D Em
மாமிசமானவர் யாவரின் மேலும்
mamisamanavar yavarin mElum
Bm A
மாரியைப் பொழிவேன் என்றார் – அருள்
mariyaip pozhivEn enRar aruL
Em A D
மாரியைப் பொழிவேன் என்றார்
mariyaip pozhivEn enRar
...கடைசி
...kataisi
D G
பெருமழையின் இரைச்சல்
perumazhaiyin iraissal
A D
பெருந்தொனியாய் முழங்க
perunthoniyay muzhangka
D G
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
perukitum kirupai aRuvataikkenRE
Bm A
அருள்மாரி பொழியும் என்றார்-இன்று
aruLmari pozhiyum enRar-inRu
Em A D
அருள்மாரி பொழியும் என்றார் – 2
aruLmari pozhiyum enRar 2
...கடைசி
...kataisi
D G
தரிசனம் கண்டிடுவார்
tharisanam kaNtituvar
A D
கரிசனை உள்ளோரெல்லாம்
karisanai uLLOrellam
D G
பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
parisuththavankaL kUti makizhvar
Bm A
மாரிதனைக் கண்டபின் – அருள்
marithanaik kaNtapin aruL
Em A D
மாரிதனைக் கண்டபின்
marithanaik kaNtapin
...கடைசி
...kataisi
D G
முழங்காலில் நின்றோரெல்லாம்
muzhangkalil ninROrellam
A D
முழங்கிடுவார் அன்று
muzhangkituvar anRu
D
முழங்கால்கள் மடங்கும்
muzhangkalkaL matangkum
G
இயேசுவின் நாமம்
iyEsuvin namam
Bm A
தளங்களை நிரப்பி விடும் – பணித்
thaLangkaLai nirappi vitum paNith
Bm A D
தளங்களை நிரப்பி விடும்
thaLangkaLai nirappi vitum
...கடைசி
...kataisi
D G
இந்தியாவின் மண்ணிலே
inthiyavin maNNilE
A D
சிந்திய கண்ணீரெல்லாம்
sinthiya kaNNIrellam
D G
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
panthi panthiyay thiruppaNikkenRE
Bm A
தந்தோரை எழுப்பிவிடும் – தம்மை
thanthOrai ezhuppivitum thammai
Bm A D
தந்தோரை எழுப்பிவிடும்
thanthOrai ezhuppivitum
...கடைசி
...kataisi