Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது

karththarin saththam vallamai uLLathu

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am Dm Am கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது karththarin saththam vallamai uLLathu C G கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது karththarin saththam makaththuvamuLLathu Am திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல் thiraNta thaNNIr mEl jalappiravakam mEl E7 Am தற்பரன் முழங்குகிறார் அல்லேலூயா thaRparan muzhangkukiRar allElUya Am E7 கேதுரு மரங்களையும் kEthuru marangkaLaiyum Dm E7 Am லீபனோனின் மரங்களையும் lIpanOnin marangkaLaiyum Am E7 கர்த்தரின் வலிய சத்தம் karththarin valiya saththam Dm E7 Am கோரமாக முறிக்கின்றது kOramaka muRikkinRathu Am Dm Am சேனையதிபன் தமது முன்னிலை sEnaiyathipan thamathu munnilai Am G Am ஜெய வீரனாக செல்கிறார் jeya vIranaka selkiRar ...கர்த்தரின் ...karththarin Am E7 அக்கினி ஜூவாலைகளை akkini jUvalaikaLai Dm E7 Am அவர் சத்தம் பிளக்கின்றது avar saththam piLakkinRathu Am E7 காதேஸ் வனாந்திரத்தை kathEs vananthiraththai Dm E7 Am கர்த்தர் சத்தம் அதிரப் பண்ணும் karththar saththam athirap paNNum Am Dm Am ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் rajavakavE karththar vIRRiruppar Am G Am ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் rajarIkamengkum jolikkum ...கர்த்தரின் ...karththarin Am E7 பெண்மான்கள் ஈணும்படி peNmankaL iiNumpati Dm E7 Am பலத்த கிரியை செய்திடும் palaththa kiriyai seythitum Am E7 காட்டையும் வெளியாக்கும் kattaiyum veLiyakkum Dm E7 Am கர்த்தரின் வலிய சத்தம் karththarin valiya saththam Am Dm Am பெலன் கொடுத்து சமாதானமீந்த pelan kotuththu samathanamIntha Am G Am பரன் எம்மை ஆசீர்வதிப்பார் paran emmai aasIrvathippar ...கர்த்தரின் ...karththarin Am E7 பலவான்களின் புத்திரரே palavankaLin puththirarE Dm E7 Am பரிசுத்த அலங்காரமாய் parisuththa alangkaramay Am E7 கனம், வல்லமை, மகிமை kanam vallamai makimai Dm E7 Am கர்த்தருக்கே செலுத்திடுங்கள் karththarukkE seluththitungkaL Am Dm Am பிதா குமாரன் பரிசுத்தாவியின் pitha kumaran parisuththaviyin Am G Am புது ஆசீர்வாதம் பெருசு puthu aasIrvatham perusu ...கர்த்தரின் ...karththarin


https://churchspot.com/?p=5673

Send a Feedback about this Song


Latest Songs