Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் என் மேன்மையும்

karththar en mEnmaiyum

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G கர்த்தர் என் மேன்மையும் karththar en mEnmaiyum Em G மகிமையும் ஆனவர் makimaiyum aanavar G Am யாருக்கும் அஞ்சிடுவேன் yarukkum anysituvEn C Am கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் karththar en jIvanin pelanumanavar D G யாருக்கு அஞ்சிடுவேன் – நான் (2) yarukku anysituvEn nan 2 G என் முகத்தை தேடு என்றீர் en mukaththai thEtu enRIr C இன்னமும் நான் அன்பு கூர்ந்து innamum nan anpu kUrnthu G D நோக்குவேன் உம் பொன் முகமே nOkkuvEn um pon mukamE C சிலுவை நோக்கி பார்த்த கண்கள் siluvai nOkki parththa kaNkaL D சூழ்நிலைகள் மாறினாலும் sUzhnilaikaL maRinalum Am D G வெட்கமடைந்து போவதில்லையே vetkamatainthu pOvathillaiyE ...கர்த்தர் ...karththar G தகப்பனும் தாயும் என்னைக் thakappanum thayum ennaik C கைவிடும் வேளை வரினும் kaivitum vELai varinum G D அரவணைக்கும் உந்தன் கரமே aravaNaikkum unthan karamE C கழுகு தன் குஞ்சுகளைப் kazhuku than kunysukaLaip D பறந்து காப்பது போல காக்கும் paRanthu kappathu pOla kakkum Am D G காத்த உந்தன் செட்டை தஞ்சமே kaththa unthan settai thanysamE ...கர்த்தர் ...karththar G எந்தனுக்கு விரோதமான enthanukku virOthamana C எரிகோவின் மதில்களை erikOvin mathilkaLai G D தகர்ந்து சாம்பலாக்கிடுவீர் thakarnthu sampalakkituvIr C எதிரிகளின் சேனைகள் ethirikaLin sEnaikaL D என்றும் என்னைத் தொடராமல் enRum ennaith thotaramal Am D G பின் தொடர்ந்து வந்திடுவீர் pin thotarnthu vanthituvIr ...கர்த்தர் ...karththar G காலமோ கடைசியாகி kalamO kataisiyaki C பாவம் பாரில் படர்ந்து பெருகி pavam paril patarnthu peruki G D உலக வேஷம் கடந்து செல்லுதே ulaka vEsham katanthu selluthE C வருகை தாமதிக்கையில் varukai thamathikkaiyil D புறாவைப் போல சிறகிருந்தால் puRavaip pOla siRakirunthal m D G பறந்து வந்து உம்மைக் காணுவேன் paRanthu vanthu ummaik kaNuvEn ...கர்த்தர் ...karththar

Send a Feedback about this Song