Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில்

karththar vIttaik kattarakil

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் karththar vIttaik kattarakil A D A அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா athaik kattum unthan patu virutha A Bm D கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் karththar nakaraththaik kaval seyyavitil D E A உன் கண்விழிப்பும் விருதா un kaNvizhippum virutha A D ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம் aathalal en uLLamE satha avar samUkam D A B E நிதம் நேசரையே துதித்திடட்டும் nitham nEsaraiyE thuthiththitattum E A A7 D கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால் karththarukku payanthu avar vazhi natanthal D Bm E A நீ பாக்கியம் கண்டடைவாய் nI pakkiyam kaNtataivay A உன் வழிகளிளெல்லாம் un vazhikaLiLellam A D A உன்னைத் தூதர்கள் காத்திடுவார் unnaith thUtharkaL kaththituvar A Bm D உன் பாதம் கல்லில் இடறாதபடி un patham kallil itaRathapati D E A தங்கள் கரங்களில் ஏந்திடுவார் thangkaL karangkaLil eenthituvar ...ஆதலால் ...aathalal A இரவின் பயங்கரத்துக்கும் iravin payangkaraththukkum A D A பகலில் பறக்கும் அம்புக்கும் pakalil paRakkum ampukkum A Bm D இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் iruLil natamatum koLLai nOykkum D E A நீ பயப்படவே மாட்டாய் nI payappatavE mattay ...ஆதலால் ...aathalal A சிங்கத்தின் மேலும் நடந்து singkaththin mElum natanthu A D A வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் valusarppaththaiyum mithippay A Bm D அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் avar namaththai nI muRRum nampinathal D E A உன்னை விடுவித்துக் காத்திடுவார் unnai vituviththuk kaththituvar ...ஆதலால் ...aathalal A ஆபத்திலும் அவரை நான் aapaththilum avarai nan A D A நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் nOkkik kUppitum vELaiyilum A Bm D என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே ennaith thappuviththE muRRum iratsipparE D E A என் ஆத்தும நேசரவர் en aaththuma nEsaravar ...ஆதலால் ...aathalal


https://churchspot.com/?p=5692

Send a Feedback about this Song


Latest Songs