Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காணாத ஆட்டின் பின்னே

kaNatha aattin pinnE

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E காணாத ஆட்டின் பின்னே kaNatha aattin pinnE E B கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் karththar kaNNIrutan alainthar A E B அன்போடு உன்னை அழைக்கின்றாரே anpOtu unnai azhaikkinRarE F#m B E இன்றே திரும்பி நீ வா inRE thirumpi nI va E A முள்ளும் புதரும் காடும் மலையும் muLLum putharum katum malaiyum F# A E உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார் uLLam utainthEsu thEtukinRar Dm A B சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் siRRinpa sERRinil sikkinathal F#m B E சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் saththan valaiyil nI siRaiyakinay ...காணாத ...kaNatha E A சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி suththa ithayam vENtam enReNNi F# A E கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய் karththarin anpai nI santhEkiththay Dm A B யோனாவைப் போல நீ போனாயல்லோ yOnavaip pOla nI pOnayallO F#m B E இயேசு பரன் வாக்கு வெறுதாயல்லோ iyEsu paran vakku veRuthayallO ...காணாத ...kaNatha E A என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும் ennenna thunpam thollaikaL vanthum F# A E இயேசுவின் பாதை நீ விட்டோடாதே iyEsuvin pathai nI vittOtathE Dm A B நீதி நிறைந்த தம் கரங்களை nIthi niRaintha tham karangkaLai F#m B E நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் nItti unnai thangki payam nIkkuvar ...காணாத ...kaNatha E A துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே thunmarkkarellam sanmarkkarOtE F# A E தேவ கோபாக்கினையால் மாள்வாரே thEva kOpakkinaiyal maLvarE Dm A B கர்த்தரின் பந்தியில் பங்கடைய karththarin panthiyil pangkataiya F#m B E கண்ணீருடன் நீயும் அருள் வேண்டுவாய் kaNNIrutan nIyum aruL vENtuvay ...காணாத ...kaNatha E A எத்தனை நேரம் உன்னை அழைத்தார் eththanai nEram unnai azhaiththar F# A E இத்தனை காலம் நீ தள்ளலாமோ iththanai kalam nI thaLLalamO Dm A B கர்த்தரின் சித்தம் உம் வேளையிதே karththarin siththam um vELaiyithE F#m B E கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா kaNtu uNarnthu virainthE nI va ...காணாத ...kaNatha


https://churchspot.com/?p=5662

Send a Feedback about this Song


Latest Songs