Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே

kalamO selluthE valipam maRaiyuthE

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G காலமோ செல்லுதே kalamO selluthE G B Em G வாலிபம் மறையுதே valipam maRaiyuthE G Am G எண்ணமெல்லாம் வீணாகும் eNNamellam vINakum G C D G கல்வியெல்லாம் மண்ணாகும் kalviyellam maNNakum G C G மகிமையில் இயேசுவை makimaiyil iyEsuvai G D G தரிசிக்கும் நேரத்தில் – அந்த tharisikkum nEraththil antha D G நாள் நல்ல நாள் பாக்கிய நாள் naL nalla naL pakkiya naL G கருணையில் அழைப்பினால் karuNaiyil azhaippinal G B Em G மரண நேரம் வருகையில் maraNa nEram varukaiyil G Am G சுற்றத்தார் சூழ்ந்திட suRRaththar sUzhnthita G C D G பற்றுள்ளோர் கதறிட paRRuLLOr kathaRita ...மகிமையில் ...makimaiyil G துன்பமெல்லாம் மறைந்துபோம் thunpamellam maRainthupOm G B Em G இன்னலெல்லாம் மாறிப்போம் innalellam maRippOm G Am G வியாதி எல்லாம் நீங்கிப்போம் viyathi ellam nIngkippOm G C D G நாயகன் நம் இயேசுவால் nayakan nam iyEsuval ...மகிமையில் ...makimaiyil G வாழ்க்கையை இயேசுவால் vazhkkaiyai iyEsuval G B Em G நாட்களைப் பூரிப்பாய் natkaLaip pUrippay G Am G ஓட்டத்தை முடிக்க oottaththai mutikka G C D G காத்துக்கொள் விசுவாசத்தை kaththukkoL visuvasaththai ...மகிமையில் ...makimaiyil G உலகத்தின் மாந்தரே ulakaththin mantharE G B Em G கலங்காது வாருமேன் kalangkathu varumEn G Am G இயேசுவை அண்டினால் iyEsuvai aNtinal G C D G கிலேசங்கள் மாறிப்போம் kilEsangkaL maRippOm ...மகிமையில் ...makimaiyil


https://churchspot.com/?p=5664

Send a Feedback about this Song


Latest Songs