Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சருவ லோகாதிபா நமஸ்காரம்!

saruva lOkathipa namaskaram

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F சருவ லோகாதிபா நமஸ்காரம்! saruva lOkathipa namaskaram Am Dm C சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்! saruva sirushtikanE namaskaram F Bb தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த tharai katal uyir van sakalamum pataiththa F Gm C F தயாபர பிதாவே நமஸ்காரம் thayapara pithavE namaskaram F திரு அவதாரா நமஸ்காரம் thiru avathara namaskaram F Am Dm C ஜெகத் திரட்சகனே நமஸ்காரம் jekath thiratsakanE namaskaram F Bb தரணியின் மனுடா உயிரடைந்தோங்க tharaNiyin manuta uyiratainthOngka F Gm C F தருவினில் மாண்டோய் நமஸ்காரம் tharuvinil maNtOy namaskaram F பரிசுத்த ஆவி நமஸ்காரம்! parisuththa aavi namaskaram F Am Dm C பரம சற்குருவே நமஸ்காரம்! parama saRkuruvE namaskaram F Bb அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் arUpiyay atiyar akaththinil vasikkum F Gm C F அரியசித்தே சதா நமஸ்காரம் ariyasiththE satha namaskaram F முத்தொழிலோனே நமஸ்காரம் muththozhilOnE namaskaram F Am Dm C மூன்றிலொன்றோனே நமஸ்காரம் mUnRilonROnE namaskaram F Bb கர்த்தாதி கர்த்தர் கருணா சமுத்திரா karththathi karththar karuNa samuththira F Gm C F நித்ய திரியேகா நமஸ்காரம் nithya thiriyEka namaskaram

Send a Feedback about this Song