Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது

sUriyan maRainthu anthakaram sUzhnthathu

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Em சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது sUriyan maRainthu anthakaram sUzhnthathu Em G B சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது (2) sUriyan maRainthu anthakaram sUzhnthathu 2 Em Am சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே sOrntha en thEkam ayarnthumE Am D Am இளைப்பாறப் போகுது – தூயா iLaippaRap pOkuthu thUya Bm D Em கிருபை கூர்ந்து காருமையா kirupai kUrnthu karumaiya Em பகல் முழுவதும் பட்சமாய் pakal muzhuvathum patsamay E C Em என்னைப் பாதுகாத்தீரே ennaip pathukaththIrE Em பகல் முழுவதும் பட்சமாய் pakal muzhuvathum patsamay Em G B என்னைப் பாதுகாத்தீரே (2) – சகல ennaip pathukaththIrE 2 sakala Em Am D தீமையுமகல வைத்தருள் நலமும் தந்தீரே thImaiyumakala vaiththaruL nalamum thanthIrE Am Bm D Em சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் suvami unthan patham paNikiREn ...சூரியன் மறைந்து ...sUriyan maRainthu Em C Em பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா pathakam mika purinthEn parama nayaka Em G B பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா (2) pathakam mika purinthEn parama nayaka 2 Em Am பாவி நானிந்த நாளிலும் pavi nanintha naLilum Am D பல தீவினை செய்தேனையா pala thIvinai seythEnaiya Am Bm D Em கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் kOpaminRi en pavam poRuththituvay ...சூரியன் மறைந்து ...sUriyan maRainthu Em C ராவில் வரும் மோசமொன்றும் என்னை ravil varum mOsamonRum ennai C Em சேராமல் sEramal Em G ராவில் வரும் மோசமொன்றும் என்னை ravil varum mOsamonRum ennai G B சேராமல் (2) – sEramal 2 Em Am பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் pEyin sarppanai thIya soppanam D மனதில் நேராமல் manathil nEramal Am Bm D Em நேயா நின் நல் தூதர் காவல் தா nEya nin nal thUthar kaval tha ...சூரியன் மறைந்து ...sUriyan maRainthu Em C Em ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும் aaththumam sarIram enakkana yavaiyum Em G B ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்(2) aaththumam sarIram enakkana yavaiyum2 Em Am அப்பனுன் கையிலொப்புவித்து appanun kaiyiloppuviththu Am D நான் அயர்ந்து தூங்குவேன் nan ayarnthu thUngkuvEn Am Dm D Em ஐயனே உன் பொன்னடி சரணம் aiyanE un ponnati saraNam ...சூரியன் மறைந்து ...sUriyan maRainthu


https://churchspot.com/?p=5704

Send a Feedback about this Song


Latest Songs