Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சோர்ந்து போகாதே மனமே

sOrnthu pOkathE manamE

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D சோர்ந்து போகாதே மனமே sOrnthu pOkathE manamE C D சோர்ந்து போகாதே (போராட) sOrnthu pOkathE pOrata D F#m Bm G கண்டுன்னை அழைத்த தேவன் kaNtunnai azhaiththa thEvan A D கைவிடுவாரோ(2) kaivituvarO2 D வாக்களித்த தேவனை நீ vakkaLiththa thEvanai nI A D பாடிக் கொண்டாடு patik koNtatu D F#m Bm G ஊக்கமான ஆவி உன்னை uukkamana aavi unnai A D தாங்க மன்றாடு thangka manRatu ...சோர்ந்து போகாதே ...sOrnthu pOkathE D துன்பங்கள் தொல்லைகள் உன்னை thunpangkaL thollaikaL unnai A D சூழ்ந்து கொண்டாலும் sUzhnthu koNtalum D F#m Bm G அன்பர் உன்னை தேற்றும் நேரம் anpar unnai thERRum nEram A D ஆனந்தமல்லோ aananthamallO ...சோர்ந்து போகாதே ...sOrnthu pOkathE D சோதனைகளை சகிப்போன் sOthanaikaLai sakippOn A D பாக்கியவானல்லோ pakkiyavanallO D F#m Bm ஜீவ கிரீடம் சூடும் jIva kirItam sUtum G A D நேரம் என்ன பேரின்பம் nEram enna pErinpam ...சோர்ந்து போகாதே ...sOrnthu pOkathE


https://churchspot.com/?p=5705

Send a Feedback about this Song


Latest Songs