Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் நேசிக்கும் தேவன்

nan nEsikkum thEvan

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E நான் நேசிக்கும் தேவன் nan nEsikkum thEvan G#m C#m F#m இயேசு என்றும் ஜீவிக்கிறார் iyEsu enRum jIvikkiRar E A அவர் நேற்றும் இன்றும் நாளை avar nERRum inRum naLai A B E என்றும் மாறாதவர் enRum maRathavar E நான் பாடி மகிழ்ந்திடுவேன் nan pati makizhnthituvEn E A B E என் இயேசுவைத் துதித்திடுவேன் en iyEsuvaith thuthiththituvEn E F#m B என் ஜீவிய காலமெல்லாம் en jIviya kalamellam B F#m B E அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் avar pathaththil amarnthiruppEn ...நான் பாடி ...nan pati E கடலாம் துன்பத்தில் தவிக்கும் katalam thunpaththil thavikkum E A வேளையில் படகாய் வந்திடுவார் vELaiyil patakay vanthituvar A G#m இருள் தனிலே பகலவனாய் iruL thanilE pakalavanay F#m B E இயேசுவே ஒளி தருவார் iyEsuvE oLi tharuvar ...நான் பாடி ...nan pati E பாவ நோயாலே வாடும் நேரத்தில் pava nOyalE vatum nEraththil E A மருத்துவராகிடுவார் maruththuvarakituvar A G#m மயங்கி விழும் பசிதனிலே mayangki vizhum pasithanilE F#m B E மன்னாவைத் தந்திடுவார் mannavaith thanthituvar ...நான் பாடி ...nan pati E தூற்றும் மாந்தரின் நடுவில் thURRum mantharin natuvil E A எந்தனை தேற்றிட வந்திடுவார் enthanai thERRita vanthituvar A G#m கால் தளர ஊன்றுகோலாய் kal thaLara uunRukOlay F#m B E காத்திட வந்திடுவார் kaththita vanthituvar ...நான் பாடி ...nan pati E நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க nEsar ennOtu thuNaiyay jIvikka E A நான் இனி கலங்கிடேனே nan ini kalangkitEnE A G#m எந்தனுக்கே காவல் அவர் enthanukkE kaval avar F#m B E நான் உடல் அவர் உயிரே nan utal avar uyirE ...நான் பாடி ...nan pati


https://churchspot.com/?p=5670

Send a Feedback about this Song


Latest Songs