Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நெஞ்சத்தில் தூய்மையுண்டோ

nenysaththil thUymaiyuNtO

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m A E நெஞ்சத்திலே தூய்மையுண்டோ nenysaththilE thUymaiyuNtO E A இயேசு வருகிறார் iyEsu varukiRar B F#m நொறுங்குண்ட நெஞ்சத்தையே noRungkuNta nenysaththaiyE B E இயேசு அழைக்கிறார் iyEsu azhaikkiRar E A வருந்தி சுமக்கும் பாவம் varunthi sumakkum pavam A F#m B E உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் unnaik kotiya iruLil sErkkum E B E செய்த பாவம் இனி போதும் seytha pavam ini pOthum E F# B அவர் பாதம் வந்து சேரும் avar patham vanthu sErum B E அவர் பாதம் வந்து சேரும்( 2 ) avar patham vanthu sErum 2 --- நெஞ்சத்திலே --- nenysaththilE E A குருதி சிந்தும் நெஞ்சம் kuruthi sinthum nenysam A F#m B E உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் unnaik kUrnthu nOkkum kaNkaL E F# B அவர் பாதம் வந்து சேரும் avar patham vanthu sErum B E அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) avar patham vanthu sErum 2 --- நெஞ்சத்திலே --- nenysaththilE


https://churchspot.com/?p=5680

Send a Feedback about this Song


Latest Songs