Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோக ராஜ்ஜிய வாசி

paralOka rajjiya vasi

 Cm | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm பரலோக ராஜ்ஜிய வாசி paralOka rajjiya vasi Cm Ebm Bb பரன் இயேசுவின் மெய் விசுவாசி paran iyEsuvin mey visuvasi Bb Fm G புவி யாத்திரை செய் பரதேசி puvi yaththirai sey parathEsi G Ab Cm பரன் பாதன் நீ மிக நேசி paran pathan nI mika nEsi Cm Eb ஆபிரகாம் ஈசாக்குடனே aapirakam iisakkutanE Fm G Cm ஆதி பிதாக்கள் யாவருமே aathi pithakkaL yavarumE Cm G தேவனுண்டாகின மெய் ஸ்தலமே thEvanuNtakina mey sthalamE Fm G Cm தேடியே நாடியே சென்றனரே thEtiyE natiyE senRanarE Eb Bb Cm அந்நியரே பரதேசிகளே anniyarE parathEsikaLE ....பரலோக ராஜ்ஜிய வாசி ....paralOka rajjiya vasi Cm Eb திரும்பியே பாரோம் மறந்த தேசம் thirumpiyE parOm maRantha thEsam Fm G Cm தீவிரம் செல்வோம் சுய தேசம் thIviram selvOm suya thEsam Cm G தூதர்கள் வாழும் பரம தேசம் thUtharkaL vazhum parama thEsam Fm G Cm தூய பிதா ஒளி வீசும் தேசம் thUya pitha oLi vIsum thEsam Eb Bb Cm மேலோக பக்தரின் சொந்த தேசம் mElOka paktharin sontha thEsam ....பரலோக ராஜ்ஜிய வாசி ....paralOka rajjiya vasi Cm Eb தனித்தனியே யாத்திரை செல்லுவோம் thaniththaniyE yaththirai selluvOm Fm G Cm கூட்டங்களாக திரண்டு செல்வோம் kUttangkaLaka thiraNtu selvOm Cm G குடும்பம் குடும்பமாகச் செல்வோம் kutumpam kutumpamakas selvOm Fm G Cm ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம் jathi janangkaLum kUtis selvOm Eb Bb Cm சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் sEnathipathi karththar pin selvOm ....பரலோக ராஜ்ஜிய வாசி ....paralOka rajjiya vasi Cm Eb நன்மையும் மேன்மையும் நகரம் nanmaiyum mEnmaiyum nakaram Fm G Cm நல் அஸ்திபார புது நகரம் nal asthipara puthu nakaram Cm G வாக்குத் தத்தத்தின் திட நகரம் vakkuth thaththaththin thita nakaram Fm G Cm விசுவாசத்தால் அடையும் நகரம் visuvasaththal ataiyum nakaram Eb Bb Cm ஏறுகின்றோம் சீயோன் சிகரம் eeRukinROm sIyOn sikaram ....பரலோக ராஜ்ஜிய வாசி ....paralOka rajjiya vasi Cm Eb வெண் வஸ்திர பவனி நடக்க veN vasthira pavani natakka Fm G Cm வெண் குருத்தோலை கொடி பறக்க veN kuruththOlai koti paRakka Cm G பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க pEriti sthOththira thoni muzhangka Fm G Cm பெரு வெள்ளம் ஓசைப் பாட்டொலிக்க peru veLLam oosaip pattolikka Eb Bb Cm கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க karththaraik kaNpOm kaN jolikka ....பரலோக ராஜ்ஜிய வாசி ....paralOka rajjiya vasi


https://churchspot.com/?p=5701

Send a Feedback about this Song


Latest Songs