Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மன்னன் இயேசு வருகின்றார்

mannan iyEsu varukinRar

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D மன்னன் இயேசு வருகின்றார் mannan iyEsu varukinRar G A நீ மகிழ்ந்து பாடிடு nI makizhnthu patitu Em A மணவாளன் வருகின்றார் maNavaLan varukinRar A D நீ ஆயத்தபடு nI aayaththapatu D G Em F#m அல்லேலூயா! ஆனந்தமே! allElUya aananthamE D A G D ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2) aatippati natanamati aananthiththitu 2 D G மகிமையானவர் மறுரூபமானவர் makimaiyanavar maRurUpamanavar Em A D கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம் kissilippazham avar kinnaraththOttam D G Em D லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே lIlipushpamE sarOnin rOjavE Em A G D மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் menmaiyanavar maka mEnmaiyuLLavar – அல்லேலூயா allElUya D G பொற்தளவீதி அது பொற்பரன் வீதி poRthaLavIthi athu poRparan vIthi Em A D பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே paLingku kaRkaLum angku paLissituthE D G Em D இரத்தினங்களும் இளநீலமும் iraththinangkaLum iLanIlamum Em A G D படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே patikappassai marakathamum patippORRuthE – அல்லேலூயா allElUya D G வெண்குதிரை மேல் உலாவ வருகிறார் veNkuthirai mEl ulava varukiRar Em A D வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே veN kirItamum avar thalaiyil jolikkuthE D G Em D வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே veN singkasanam pun sirikkuthE Em A G D நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே natsaththirangkaL kaikottip patuthE – அல்லேலூயா allElUya

Send a Feedback about this Song