யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
yOrthan nathiyOram thikaiyathE manamE
C | Swing & Jazz
Lyrics
தமிழ்
A-
A+
C F Dm
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
yOrthan nathiyOram thikaiyathE manamE
C Am G C
யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே
yOsanaiyalunnai kalakkathE uLLamE
C Am G
வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே
veLLam perukinum vallamai kunRathE
C Am G F
வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே
vallavar vakkonRum maRippOkathE
C Am G C
வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே
vallavar vakkonRum maRippOkathE
C Am G
வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
vaippayun kalati thaRparan soRpati
C Am G F
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே
vanavar iyEsu tham vakku maRarE
C Am G C
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே
vanavar iyEsu tham vakku maRarE
C Am G
உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
unnatha mannanE uNtu munnaNiyil
C Am G F
துன்பமணுகாமல் துணையருள்வாரே
thunpamaNukamal thuNaiyaruLvarE
C Am G C
துன்பமணுகாமல் துணையருள்வாரே
thunpamaNukamal thuNaiyaruLvarE
C Am G
கானான் ஓரமே காதலன் நாடதே
kanan ooramE kathalan natathE
C Am G F
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே
kaNuvEn thEsam aa enna inpamE
C Am G C
காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே
kaNuvEn thEsam aa enna inpamE
C Am G
பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே
pal thEnum ootuthE pUraNa anpathE
C Am G F
பாட்டினாலே அதை பகரலாகாதே
pattinalE athai pakaralakathE
C Am G C
பாட்டினாலே அதை பகரலாகாதே
pattinalE athai pakaralakathE
C Am
ஜெபத்தினால் வல்லமை
jepaththinal vallamai
G
ஜெயம் பெற்றோர் நாடதே
jeyam peRROr natathE
C Am G F
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே
jOthiyin vasthiram thariththitalamE
C Am G C
ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே
jOthiyin vasthiram thariththitalamE