Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

rajathi rajan thEvathi thEvan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm ராஜாதி ராஜன் தேவாதி தேவன் rajathi rajan thEvathi thEvan Gm C F வேகம் வருகின்றாரே vEkam varukinRarE F Am Dm F நம் இயேசு ராஜா வருவார் nam iyEsu raja varuvar Gm C F எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார் enthan suththarai sErungkaL enpar F Bb ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் aaha namangku sErnthituvOm Bb Gm C ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் aaha namangku sErnthituvOm C Bb C F ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்(3) aaha namangku sErnthituvOm3 F Dm முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் muththirai peRRa suththar ellOrum Gm C F வெண்ணங்கி தரித்தவராய் veNNangki thariththavaray F Am Dm F ஜெயக் கொடிகள் பிடித்திடுவார் jeyak kotikaL pitiththituvar Gm C F மீட்பின் கீதங்கள் பாடிடுவார் mItpin kIthangkaL patituvar F Bb ஆஹா என்ன பேரின்பம் அது aaha enna pErinpam athu Bb Gm C ஆஹா என்ன பேரின்பம் அது aaha enna pErinpam athu C Bb C F ஆஹா என்ன பேரின்பம் அது(3) aaha enna pErinpam athu3 ...ராஜாதி ராஜன் ...rajathi rajan F Dm தீட்டுள்ள ஒன்றும் உள்ளே thIttuLLa onRum uLLE Dm Gm C F செல்லாத மேலோக ஆட்சியிது sellatha mElOka aatsiyithu F Am Dm F துக்கம் நோயும் அங்கே இல்லை thukkam nOyum angkE illai Gm C F பசி தாகம் அங்கே இல்லை pasi thakam angkE illai F Bb பெரும் அல்லேலூயா முழக்கமே perum allElUya muzhakkamE Bb Gm C பெரும் அல்லேலூயா முழக்கமே perum allElUya muzhakkamE C Bb C F பெரும் அல்லேலூயா முழக்கமே(3) perum allElUya muzhakkamE3 ...ராஜாதி ராஜன் ...rajathi rajan F Dm என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம் enna santhOsham niththiya santhOsham Gm C F மீட்பின் சந்தோஷம் இது mItpin santhOsham ithu F Am Dm F சஞ்சலம் தவிப்பும் இல்லையே sanysalam thavippum illaiyE Gm C F நித்திய மகிழ்ச்சி நம் தலை மேலே niththiya makizhssi nam thalai mElE F Bb இயேசு இரத்தத்தின் புண்ணியமிது iyEsu iraththaththin puNNiyamithu Bb Gm C இயேசு இரத்தத்தின் புண்ணியமிது iyEsu iraththaththin puNNiyamithu C Bb C F இயேசு இரத்தத்தின் புண்ணியமிது(3) iyEsu iraththaththin puNNiyamithu3 ...ராஜாதி ராஜன் ...rajathi rajan

Send a Feedback about this Song