Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓ! இயேசு உமதன்பு

oo iyEsu umathanpu

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C ஓ! இயேசு உமதன்பு oo iyEsu umathanpu C F எத்தனை பெரியது eththanai periyathu Am Dm ஆகாயம் பூமி மலை aakayam pUmi malai F G C ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) aazhikaLukkellam periyathu 2 C Am F G C அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது aLavilla aananthaththal akam niRainthathu C Am F G C ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது aaNtavar kariyangkaL athikam siRanthathu F Em Am அன்றாடம் காலை மாலைகளிலும் anRatam kalai malaikaLilum Dm C துதிக்க உயர்ந்தது thuthikka uyarnthathu G C துதிக்க உயர்ந்தது (2) thuthikka uyarnthathu 2 ...ஓ! இயேசு ...oo iyEsu C Am F G C சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன் sangkata samayangkaLil mangkiyE vatukiREn C Am F G C துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன் thungkanE irangkumena eengkiyE natukiREn F Em Am பங்கமில்லாமல் பதிலளிப்பேன் pangkamillamal pathilaLippEn Dm C என்றதால் பாடுகிறேன் (2) enRathal patukiREn 2 G C என்றதால் பாடுகிறேன் enRathal patukiREn ...ஓ! இயேசு ...oo iyEsu C Am F G C இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும் iruLam paLLaththakkil marukiyE natanthalum C Am F G C அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும் arumenthan mEypparay arukiliruppathalum F Em Am கருணையா யென்னைக் கரம் பிடித்தே karuNaiya yennaik karam pitiththE Dm C கர்த்தரே காப்பதாலும் karththarE kappathalum G C கர்த்தரே காப்பதாலும்(2) karththarE kappathalum2 ...ஓ! இயேசு ...oo iyEsu C Am F G C குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர் kuRaivuLLOnanalum kUtavE irukkiRIr C Am F G C நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர் niRaivam pul tharaiyil methuvaka nataththukiRIr F Em Am இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் iRaivanam iyEsu ellavaRRilum Dm C திருப்தியாக்குகிறீர் (2) thirupthiyakkukiRIr 2 G C திருப்தியாக்குகிறீர் thirupthiyakkukiRIr ...ஓ! இயேசு ...oo iyEsu C Am F G C தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன் thEvanutaiya vIttil siththappati thuthippEn C Am F G C ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன் eeka ithayaththutanE enRum athai mathippEn F Em Am ஆராதிக்க அருகராம் இயேசு aarathikka arukaram iyEsu Dm C என்றதால் பாடுகிறேன் enRathal patukiREn G C என்றதால் பாடுகிறேன் enRathal patukiREn ...ஓ! இயேசு ...oo iyEsu


https://churchspot.com/?p=5679

Send a Feedback about this Song


Latest Songs