Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாரீர் அருணோதயம் போல்

parIr aruNOthayam pOl

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D பாரீர் அருணோதயம் போல் parIr aruNOthayam pOl D Bm D உதித்து வரும் இவர் யாரோ uthiththu varum ivar yarO D G D முகம் சூரியன் போல் பிரகாசம் mukam sUriyan pOl pirakasam D Bm A D சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல saththam peruveLLa iraissal pOla D Bm இயேசுவே ஆத்ம நேசரே iyEsuvE aathma nEsarE G D Bm A சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம் sarOnin rOjavum lIli puspamumam D A D பதினாயிரங்களில் சிறந்தோர் pathinayirangkaLil siRanthOr D G D காட்டு மரங்களில் கிச்சிலி போல் kattu marangkaLil kissili pOl D Bm D எந்தன் நேசர் அதோ நிற்கிறார் enthan nEsar athO niRkiRar D G D நாமம் ஊற்றுண்ட பரிமளமே namam uuRRuNta parimaLamE D Bm A D இன்பம் ரசத்திலும் அதி மதுரம் inpam rasaththilum athi mathuram ...இயேசுவே ...iyEsuvE D G D அவர் இடது கை என் தலைகீழ் avar itathu kai en thalaikIzh D Bm D வலக்கரத்தாலே தேற்றுகிறார் valakkaraththalE thERRukiRar D G D அவர் நேசத்தால் சோகமானேன் avar nEsaththal sOkamanEn D Bm A D என் மேல் பறந்த கொடி நேசமே en mEl paRantha koti nEsamE ...இயேசுவே ...iyEsuvE D G D என் பிரியமே ரூபவதி en piriyamE rUpavathi D Bm D என அழைத்திடும் இன்ப சத்தம் ena azhaiththitum inpa saththam D G D கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் kEttu avar pinnE ootituvEn D Bm A D அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன் avar samukaththil makizhnthituvEn ...இயேசுவே ...iyEsuvE D G D என் நேசர் என்னுடையவரே en nEsar ennutaiyavarE D Bm D அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் avar marpinil saynthituvEn D G D மணவாளியே வா என்பாரே maNavaLiyE va enparE D Bm A D நானும் செல்லுவேன் அந்நேரமே nanum selluvEn annEramE ...இயேசுவே ...iyEsuvE D G D நாம் மகிழ்ந்து துதித்துடுவோம் nam makizhnthu thuthiththutuvOm D Bm D ஆட்டுக்குட்டியின் மண நாளிலே aattukkuttiyin maNa naLilE D G D சுத்தப் பிரகாச ஆடையோடே suththap pirakasa aataiyOtE D Bm A D பறந்திடுவோம் நாம் மேகத்திலே paRanthituvOm nam mEkaththilE ...இயேசுவே ...iyEsuvE


https://churchspot.com/?p=5691

Send a Feedback about this Song


Latest Songs