Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாலையில் துதிப்போம்

malaiyil thuthippOm

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm மலையில் துதிப்போம் malaiyil thuthippOm Cm G# Cm மகிழ்வுடனே மனக்களிப்புடனே makizhvutanE manakkaLipputanE Cm Eb Bb G7 மாண்புகழ் ஏசுவை வானவரோடே maNpukazh eesuvai vanavarOtE Cm காலை மாலை உறங்காரோ நம் kalai malai uRangkarO nam Eb Bb காவலனாய் இருப்பாரே kavalanay irupparE Cm Eb Bb G7 ஆவலுடன் துதி சாற்றிடுவீரே aavalutan thuthi saRRituvIrE - மாலை - malai Cm கிருபையின் வாக்கு தந்தாரே - அதை kirupaiyin vakku thantharE - athai Eb Bb அருமையாய் நிறைவேற்றினாரே arumaiyay niRaivERRinarE Cm Eb Bb G7 உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே urimaiyutan pukazh saRRituvIrE – மாலை malai Cm சோதனை வந்திட்ட நேரம் அவர் sOthanai vanthitta nEram avar Eb Bb போதனை செய்தார் அந்நேரம் pOthanai seythar annEram Cm Eb Bb G7 சாதனையாகவே நிற்கச் செய்தாரே sathanaiyakavE niRkas seytharE - மாலை - malai Cm அழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம் azhaiththa mey azhaippilE thanE - nam Eb Bb உழைத்திட பெலன் தந்ததேனே uzhaiththita pelan thanthathEnE Cm Eb Bb G7 பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே pizhaiththita jIvan kiRisthuvil thanE - மாலை - malai Cm வயல் நிலம் ஏராளம் காட்டி - அதின் vayal nilam eeraLam katti - athin Eb Bb அறுவடை தாராளம் ஏற்றி aRuvatai tharaLam eeRRi Cm Eb Bb G7 அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே arikkattOtE vara kirupai seytharE - மாலை - malai


https://churchspot.com/?p=5667

Send a Feedback about this Song


Latest Songs