Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை போல யாருண்டு

ummai pOla yaruNtu

 D | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

D G உம்மை போல யாருண்டு ummai pOla yaruNtu A D நன்மை செய்ய நீருண்டு nanmai seyya nIruNtu G A உம்மைத் தானே நம்புவேன் ummaith thanE nampuvEn A D என் தேவா en thEva D G உம்மைதான் எந்தன் வாழ்வில் ummaithan enthan vazhvil A D ஆதாரமாய் நினைத்து உள்ளேன் aatharamay ninaiththu uLLEn D G நீர் இல்லா எந்தன் வாழ்க்கை nIr illa enthan vazhkkai A D வீணாய் தானே போகுதைய்யா vINay thanE pOkuthaiyya Bm G எல்ஷடாய் ஆராதிப்பேன் elshatay aarathippEn G A F#m எலோஹிம் ஆராதிப்பேன் elOhim aarathippEn Bm Em அடோனாய் ஆராதிப்பேன் atOnay aarathippEn A D இயேசுவே ஆராதிப்பேன் iyEsuvE aarathippEn D G கலங்கி நின்ற என்னைக் கண்டு kalangki ninRa ennaik kaNtu A F#m கண்ணீரைத் துடைத்தவரே kaNNIraith thutaiththavarE Bm Em காலமெல்லாம் கண்மணிபோல kalamellam kaNmaNipOla A D கரம்பிடித்து காத்தவரே karampitiththu kaththavarE ...எல்ஷடாய் ...elshatay D G மரணத்தின் பாதைதனில் maraNaththin pathaithanil A F#m மனம் தளர்ந்து நின்ற என்னை manam thaLarnthu ninRa ennai Bm Em மருத்துவராய் நீரே வந்து maruththuvaray nIrE vanthu A D மறுவாழ்வு தந்தீரைய்யா maRuvazhvu thanthIraiyya ...எல்ஷடாய் ...elshatay

Send a Feedback about this Song