Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் அழகான கண்கள்

um azhakana kaNkaL

 E | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m உம் அழகான கண்கள் என்னை um azhakana kaNkaL ennai A B கண்டதாலே kaNtathalE E G#m முடிந்த தென்று நினைத்த நான் mutintha thenRu ninaiththa nan F#m E உயிர் வாழ்கின்றேன் uyir vazhkinREn E F#m யாரும் அறியாத என்னை yarum aRiyatha ennai G#m F#m நன்றாய் அறிந்து nanRay aRinthu A F#m B தேடி வந்த நல்ல நேசரே thEti vantha nalla nEsarE ...உம் அழகான ...um azhakana E F#m தூக்கி எறிப்பட்ட என்னை thUkki eRippatta ennai G#m F#m வேண்டுமென்று சொல்லி vENtumenRu solli A F#m B சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே sErththuk koNta nalla nEsarE ...உம் அழகான ...um azhakana E F#m ஒன்றுமில்லாத என்னை onRumillatha ennai G#m F#m உம் காருண்யத்தாலே um karuNyaththalE A F#m B உயர்த்தி வைத்த நல்ல நேசரே uyarththi vaiththa nalla nEsarE ...உம் அழகான ...um azhakana


https://churchspot.com/?p=5708

Send a Feedback about this Song


Latest Songs